Bible Bank
· சிகரெட்டின் உண்மைகள்
· எப்படி விடுபடுவது
டில துழா ெசு. சுஉைந
றவைா
சுழடிநசவ ர். குசநைள யனெ னு.ர். முசநளளஇ ஆ.னு.
புகையிலை
1. இதனைப் பாவிப்பது ஒரு பாவமா ?
1. இயேசு இதனைப் பாவித்திருப்பாரா ?
2. பரிசுத்த ஆவியானவரின் ஆலயத்தை புகையிலை மாசுபடுத்தும்.
3. புகையிலைப் பாவனை கிறிஸ்தவர்களின் செல்வாக்கை இழக்கச் செய்யும்.
4. புகையிலை மனதை அடிமைப்படுத்தும்.
5. ஆவிக்குரிய அநேகர் இதனை பாவிக்கக் கூடாதென விசுவாசிக்கிறார்கள்.
6. புகையிலைக்கான பணத்தை கிறிஸ்துவை மகிமைப்படுத்த செலவிடலாம்.
7. விசுவாசத்தால் வராத யாவும் பாவமே > சந்தேகம் பாவத்தை உருவாக்கும்.
ஷிக்ஷைனி > பென்சில்வேனியாவில் இருந்து > ஸ்வாட் ஒவ் த லோட் வாசகர் ஒருவர் எழுதியது:
“ திரு. ஜோன் ரைஸ் அவர்கட்கு >
அன்பின் ஐயா:
புகையிலை பாவிப்பது ஒரு பாவமா என்பதை தயவு செய்து எனக்கு கூறுவீர்களா. உங்களுக்கு அது பாவமென தெரியுமானால் > தயவு செய்து அதனை நி &gpaq; கள்.
உங்கள் உண்மையுள்ள >
ூூூூூூூூூூூூூூூூூூூூூ ூூூூூூூூூூூூூூூூூூூூூ ”
இவரின் நேர்மையான கேள்விக்கு நான் பதிலை ஆயத்தப்படுத்துகையில் > அநேகருக்கு இதே கேள்வி இருக்கிறது என்பதையும் வேதாகமத்தில் இருந்து நேர்மையானதும் தன்மையானதுமான பதிலைப் பாராட்டுவார்கள் என்பதையும் நான் உணர்ந்தேன். ஆகவே புகையிலை பாவிப்பது பாவமென என்னை நம்பச் செய்யும் வேதாகம காரணங்களை இங்கே தருகிறேன்.
1. இயேசுவே எமது உதாரணமாக இருக்கிறார் > அத்துடன் அவர் புகையிலை பாவித்திருப்பார் என நான் விசுவாசிக்கவில்லை.
இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது (மத்தேயு 3:15) என்று பப்டிஸம் பெறும்போது இயேசு கூறிய > அவரின் உதாரணத்தை நாம் பின்பற்ற வேண்டும். இயேசு வாழ்ந்ததுபோலவே நாமும் வாழவேண்டும். மறுபடியும் வேதாகமம் கூறுவது > “ இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீா்கள் @ ஏனெனில் > கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு > நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடா்ந்துவரும்படி உங்களுக்கு மாதிாியைப் பின்வைத்துப்போனாா் ” (1 பேதுரு 2:21) “ பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் ” ( யோவான் 20:21) என்று இயேசு கூறினார். “ என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிாியைகளைத் தானும் செய்வான் ” ( யோவான் 14:12) என்றும் இயேசு கூறினார். ஆத்துடன் “ கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது @” ( பிலிப்பியர் 2:5) என்றும் வேதாகமம் கூறுகிறது.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் இயேசுவின் அடிச்சுவடுகளில் பின்செல்ல முயற்சிப்பதுடன் அவர் வாழ விரும்புவதுபோல வாழ வேண்டும் என இந்த வேதவாக்குகள் நி &gpf; கின்றன. இயேசு புகையிலையைப் பாவிக்க விரும்பவில்லையானால் > நாம் அதனைப் பாவிப்பது எமக்குப் பாவமாகும். இயேசு சிகரட் புகைப்பதையும் > அவரின் விரல்களில் சிகரட்டின் கறை படிந்திருப்பதையும் > அல்லது புகையிலையின் சாறு அவரின் நாடியில் வடிந்திருப்பதுடன் புகையிலையைப் பாவிப்பவர் நாறுவதுபோல நாறுவதையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. எப்படியாயினும் இதற்காக என்னுடைய வார்த்தையை எடுத்துக் கொள்ள வேண்டாம் > ஆயினும் இயேசு புகையிலை பாவித்திருப்பார் என உம்மை விசுவாசிக்கப்பண்ண பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துவாரா என உமது வேதாகமத்தை வாசித்து > ஜெபித்துப்பாரும். அவர் செய்திருப்பாரானால் > எமக்கும் செய்வதற்கு உரிமையுண்டு. அவர் செய்ய விரும்பவில்லையானால் உமக்கும் பயன்படுத்த உரிமையில்லை. இயேசு செய்ய விரும்பாத எதையும் செய்வது எமக்குப் பாவமாகும்.
2. பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாகிய எமது சரீரத்தை மாசுபடுத்்துவதனால் புகையிலையைப் பாவிப்பது ஒரு பாவமாக இருக்கிறது
பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசியினுடைய சரீரத்திலும் வாழ்கிறார். “ தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால் > நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவா்களாயிராமல் ஆவிக்குட்பட்டவா்களா யிருப்பீா்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல ” ( ரோமர் 8:9). அதாவது பரிசுத்த ஆவியானவரைக் கருதுகிறது.
மறுபடியும் 1 கொரிந்தியர் 3:16>17 கூறுவது:
“ நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீா்களென்றும் > தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீா்களா ? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் > அவனைத் தேவன் கெடுப்பாா் @ தேவனுடைய ஆலயம் பாிசுத்தமாயிருக்கிறது @ நீங்களே அந்த ஆலயம். ”
நீங்கள் இரட்சிக்கப்பட்டு இருப்பீர்களானால் உங்களின் சரீரம்தான் தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் ஆலமாகும். தன்னுடைய ஆலயத்தைக் கெடுக்கும் எந்த ஒரு மனிதனையும் தேவன் கெடுப்பார் - அது விசுவாசியின் சரீரம். நீங்கள் தேவனின் பிள்ளையானால் > உங்கள் சரீரமானது ஆவியானவருக்குச் சொந்தமாகும். அவர் அங்கே வாழ்கிறார். இந்த சரீரத்தை மாசுபடுத்தி அவருக்ய விரோதமாக நீங்கள் பாவம் செய்தால் > நீங்கள் உங்கள் வாழ் நாளைக் குறைத்துப் போடுகிறீர்கள் > நீங்கள் உங்கள் சரீரத்தை மட்டும் அழிக்கிறதாக இராமல் உங்கள் சந்தோஷத்தையும் செல்வாக்கையும் அழிப்பதாகவும் இருக்கும்.
பவுல் கூறுகையில் > “ அப்படியிருக்க > சகோதரரே > நீங்கள் உங்கள் சாீரங்களைப் பாிசுத்தமும் தேவனுக்குப் பிாியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று > தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் @ இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (ரோமா் 12:1). கிறிஸ்துவின் சேவைக்காக முற்றிலுமாக தன் சரீரத்தைப் படைக்கும் ஒருவர் > புகையிலையின் பாவனை அந்த சேவையைத் தடைப்படுத்துவதுடன் பரிசுத்த ஆவியானவரையும் தாக்கும் என நான் விசுவாசிக்கிறேன். முதலாவது கொரிந்தியர் 6:19>20 கூறுவது:
“ உங்கள் சாீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பாிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும் > நீங்கள் உங்களுடையவா்களல்லவென்றும் அறியீா்களா ? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீா்களே @ ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சாீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். ”
உங்கள் நாசியில் இருந்த வரும் புகையிலைப் புகை தேவனை மகிமைப்படுத்துமா ? உங்கள் சரீரத்திலுள்ள புகையிலையின் நாற்றம் இயேசு கிறிஸ்துவுக்காக நல்லதொரு சாட்சியை வழங்குமா ? வளரும் சிறுவர் சிறுமியரது மனவளர்ச்சியை புகையிலை தடுக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம். இது விளையாட்டு வீரர்களை தடுக்கிறது. இது சிலவேளைகளில் தாய்மார்களுக்கு தமது குழந்தைகளுக்கு பாலுூட்ட முடியாது செய்கிறது. அத்துடன் இது புற்றுநோய்கான காரணி என நி &gpf; கப்பட்டுள்ளது. சுக்கான் புகைத்தலானது நாக்கு > வாய் > தொண்டைப் புற்றுக்கான காரணியாக அமையலாம் என அநேக வைத்தியர்களும் கூட விசுவாகிக்கின்றனர். திறமையான வைத்தியர்களின் கூற்றின்படி சிலவேளைகளில் > புகையிலை நுரையீரலைப் பாதிக்கிறது > இருதயத்தில் இருந்து இரத்தம் வெளிச்செல்லும் பாதையைக் கடினப்படுத்தக் காரணமாக இருப்பதுடன் சமிபாட்டையும் பாதிக்கிறது.
புகையிலைப் பாவனை தேவனைப் பிரியப்படுத்தாது என்பதை உணர்ந்ததினால் அதனை நிறுத்திய அநேக மனிதர்களை எனது ஊழியத்தில் மெய்யாக நான் அறிவேன். நடைமுறையில் ஒவ்வொரு விதத்திலும் உடனடியாக அவர்கள் எடை அதிகரிக்க ஆரம்பித்தனர் @ சமிபாடு > பொதுவான சரீர சுகம் > அத்துடன் மனசார்பு விருப்பமும் நன்றாகியது. நான் தனிப்பட்ட ரீதியில் அறிந்தளவில் அநேக வகையில் உண்மையென நி &gf; கப்பட்டமையால் நான் இதனைக் கூறுகிறேன்.
புகையிலையைப் போல சரீரத்தைக் பாதிக்கக் கூடிய எதுவாயினும் சரீரத்தை தனது ஆலயமாக்கிக் கொண்டு அதனை நாம் கெடுக்கக் கூடாது என கட்டளை கொடுத்த பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தும். உமது சரீரமானது தேவனுக்குச் சொந்தமானதாக இருப்பதுடன் நீர் உமது சரீரத்தினாலும் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளதோடு > ஒரு கிறிஸ்தவனில் ஆசீர்வாதமான பரிசுத்த ஆவியானவர் நிலைத்திருக்கையில் > புகையிலைப் பாவனை ஒரு பாவமென்றும் > எமது பரலோக பிதாவை அது பிரியப்படுத்தாது என்றும் நான் விசுவாசிக்கிறேன்.
3. புகையிலைப் பாவனை கிறிஸ்தவர்களின் செல்வாக்கை இழக்கச் செய்வதனால் அதனை பாவிப்பது ஒரு பாவமாக இருக்கிறது.
ஒரு நபருக்கு தன் சொந்தத்திலே புகையிலை பாவிப்பதைக் குறித்து மனச்சாட்சியில் ஏற்படும் தயக்்கங்கள் இல்லாதிருந்தால் > பின்னர் அவர் ஒரு கிறிஸ்தவராக இருக்கையில் > மனச்சாட்சியில் தயக்கம் ஏற்படக் கூடிய மற்றவர்களைக் குறித்து சிந்திக்க வேண்டும். அவர்களுக்காக கிறிஸ்து மரித்த மரித்துள்ளார். 1 கொரிந்தியர் 8:9-13 ல் பவுல் > தேவனின் அப்போஸ்தலன் > ஆவியால் ஏவப்பட்டு கூறுகையில்:
“ ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்்கலாகாதபடிக்குப் பாருங்கள். எப்படியெனில் > அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால் > பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா ? பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா ? அவனுக்காக கிறிஸ்து மாித்தாரே. இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து > பலவீனமுள்ள அவா்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே > நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய் பாவஞ்செய்கிறீா்கள். ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால் > நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு > என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன். ”
இங்கே ஒரு வேதாகமக் கொள்கை தெளிவாக கூறப்பட்டுள்ளது. உங்களின் உதாரணம் மற்றவர்கள் தவறு என நினைப்பதை அவர்களைச் செய்ய வைக்குமானால் > அல்லது அவர்கள் உங்கள் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை இழக்கவும் அதைரியப்படவும் நீங்கள் காரணமாயிருப்பீர்களானால் > அது பாவமாகும். வசனம் 9 காண்பிப்பது > “ ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்்கலாகாதபடிக்குப் பாருங்கள். ” அத்துடன் அது பாவமாக இருக்கும். அதைத்தான் 12 ம் வசனம் > “ இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து > பலவீனமுள்ள அவா்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே > நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய் பாவஞ்செய்கிறீா்கள். ”
புகையிலை பாவிக்கும் நல்ல அநேக பிரசங்கியார்களை நான் அறிவேன். அவை அறியப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் > தடுக்கலாகத்தான் இருக்கிறது. “ இவ்வாறான ஒரு பிரசங்கியாரை என்னுடைய பையன் பின்பற்றுவதை நான் விரும்பவில்லை ” என அநேக தாய்மார்கள் கூறியுள்ளனர். “ அந்த சகோதரனுக்கு அது சரியாக இருக்குமானால் > அது எனக்கும் சரிதான் ” என சில கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். அத்துடன் “ இழந்துபோன பாவிகள் போல ஒரு பிரசங்கியார் புகைப்பதானால் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதன் பயன் என்ன ?” என இழந்துபோன பாவிகள் கூறுகின்றனர்.
என்னுடைய ஆறு பெண் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் புகையிலையின் பாவனை பாதிப்பானதாக இருக்கும் என எனக்குத் தெரியும். ஆனால் நான் புகையிலை பாவித்திருந்தால் > உனது உதாரணம் அதில் எந்த பாதிப்பும் இல்லை என அவர்களுக்குக் கற்பித்திருக்கும். அப்பா புகைப்பதைப் பார்த்திருந்தால் > அநேக சிறுமிகளும் பெண்களும் இந்த நாட்களில் புகைப்பது போல என்னுடையவர்களும் செய்திருப்பார்கள். எனக்கு அது பரவாயில்லையானால் > அவர்களுக்கும் பரவாயில்லை. என்னுடையவர்களாக இருப்பவர்களுக்கு நான் கணக்குக் கொடுக்க வேண்டும். மற்றவர்கள் பாவம் செய்வதற்கு காரணமான விதத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்துவது ஒரு கிறிஸ்தவனுக்கு பாவமானதாக இருக்கும் என நான் விசுவாசிக்கிறேன்.
இரட்டிப்பான நன்னடக்கையின் தராதரம் நீதியாக்குகிறது என வேதத்தில் இல்லை. மனைவிக்கு நல்லதாக இருப்பது எதுவோ அதுவே அவளின் கணவனுக்கும் நன்னடத்தையில் நல்லதாக இருக்கிறது. ஒரு பெண் தன்னைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் > அவ்வாறே ஒரு ஆணும் இருக்க வேண்டும். புகையிலையினால் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்களானால் > அவ்வாறேதான் பெரியவர்களுக்கும். பெண்கள் புகைப்பது தவறு என பிரசங்கியார்கள் போதிப்பதை நான் கேட்டிருக்கிறேன் > ஆனால் அதே பிரசங்கியாருக்கு ஆண்கள் புகைப்பது தவறாகத் தெரியவில்லை.
ஒரு இரட்டிப்பான தராதரம் என்பது தேவனுடையதல்லாத போதிலும் இன்றைய துன்மார்க்கமான உலகின் ஒரு பகுதியாக இருக்கிறது.
கிறிஸ்தவர்களே > நீங்கள் செல்வாக்குச் செலுத்துவதற்கு கணக்கு கொடுக்க வேண்டியவர்கள் > அத்துடன் சகோதரனுக்கு விரோதமாகப் பாவம் செய்து அவர்களின் பெலவீனமான மனச்சாட்சியைப் புண்படுத்துவீர்களானால் > நீங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறீர்கள். புகையிலை மற்றவர்கள் மீது ஒரு கேவலமான செல்வாக்கைச் செலுத்துமானால் > அது ஒரு பாவமாகும். மற்றவர்கள் புகையிலை பாவிக்கக் காரணமாக இருக்குமானால் > அது ஒரு பாவமாகும். நீர் செய்வது பிழை என நினைக்கும் மற்றவர்களின் மனச்சாட்சியைப் புண்படுத்திப் பாதிக்குமானால் > அவர்கள் மனந்தளர்ந்து உம்மீது நம்பிக்கை இழப்பார்கள் > இது பாவமாகும்.
4. புகையிலை மனதை அடிமைப்படுத்துவதுடன் ஒருவரை மாம்ச இச்சையின் கட்டின் நுகத்தில் போடுகிறது.
பாவம் என்பதை அறிந்து கொள்வதற்கான வழிகளில் ஒன்று அது அடிமைப்படுத்தும் விதத்தில் இருந்து கண்டு கொள்ளலாம்.
புகையிலைப் பாவனையானது அதனைவிட்டு ஒருவர் விடுலையாக முடியாத ஒரு பழக்கமாக அது வளர்ச்சியடைகிறது.
மதுபானத்திற்கான தாகமானது உடைப்பதற்கு மிகவும் கடினமான குடிப்பழக்கம் வரை வளருகிறது.
வலியை மறந்து துூங்குவதற்காகக் கொடுக்கப்படும் மருந்தான மோர்பின் (ஆழசிாெைந)இ “ சூதாட்டம் ”> “ ஏன்ஜல் டஸ்ற் ”> “ ஹெரோயின் ” ( மனோசக்கதியை அடியோடு குலைத்து - சரி எது தவறு எது - என்ற பாகுபாட்டுணர்வையும் தாங்கொணா ஏக்கத்தையம் ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான லாகிரி வஸ்து) > அல்லது மற்றைய “ நா(ர்)்காடிக் ” போதைப் பொருள்களின் பயன்பாடுகள் எல்லாம் ஒரேமாதிரியே உள்ளது. இந்தப் பழக்கமானது இறுக்கமாக இணைக்கப்பட்டு ஒருவரின் மனதை அடிமையாக்கத் தக்கதாகிறது > அத்துடன் தாக்கத்துக்குள்ளான பரிதாபகரமான நபர் தேவனின் விசேஷித்த உதவியே அன்றி இந்தப் பழக்கத்தை முறியடிக்க முடியாதுள்ளார்.
சூதாட்டம் இதேவிதத்திலேயே வளர்ச்சியடைகிறது > பின்னர் அந்த பழக்கம் உடைத்து வெளிர முடியாததாகிவிடுகிறது.
இவ்வாறே > கெட்ட சிந்தனைக்கான வழியையும் > மற்றும் பாலியல் விடயத்திலான இச்சையையும் ஒன்று கொடுக்குமாக இருந்தால் > அது கட்டுப்படுத்த முடியாததாகிவிடுகிறது. முழு மனதுமே மாசுபடுவதுடன் நஞ்சாகிவிடுகிறது > அத்துடன் தனது இச்சைக்கு ஒருவர் அடிமையாகிவிடுகிறார்.
பாவம் கிரியை செய்வதன் வழியை வெளிப்படுத்துவதாக இவை எல்லாம் இருக்கிறது. அத்துடன் இதேவித்திலேயே புகையிலையும் செயற்படுகிறது. ஒரு மனிதனின் மனது அடிமையாகும் வரைக்கும் அவனுக்குள் அது வளருகிறது. அது > எனக்கு புகையிலை பாவிப்பது ஒரு பாவம் என்பதற்கான குறிப்பான ஆதாரமாகும்.
ரோமர் 6:12 ல் எமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையானது: “ ஆகையால் > நீங்கள் சாீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக > சாவுக்கேதுவான உங்கள் சாீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. ” என்பதாகும். மாம்சத்தின் விருப்பங்களினாலும் இச்சைகளினாலும் கட்டுப்பட்டிருப்பது ஒரு பாவமாகும். மில்லியன்கள் தொகை பெருக்கமான மக்கள் தங்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகியும் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள்.
யோவான் 8:34 ல் இயேசு கூறியது > “ பாவஞ்செய்கிறன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் ” என்பதாகும். நீங்கள் சில பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பீர்களானால் > நீங்கள் நீதிக்கு அடிமையாயிராமல் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறீர்கள்.
பழக்கங்களுக்கு அடிமையாவது என்பது எப்பொழுதும் பாவமான காரியங்களுக்கேயாகும் > அது ஒருபோதும் நீதியான காரியங்களுக்கல்ல என்பதைக் கவனியுங்கள். ஜெபிப்பதை நிறுத்த முடியாத அளவிற்கு ஒருவரும் ஜெபிக்கும் ஒரு பழக்கத்திற்குள்ளாகவில்லை. ஒருவனை அடிமையாக்கும் அளவிற்கு ஒருவரும் நேர்மையான இருத்தல் எனும் ஒரு பழக்கத்திற்குள்ளாகவில்லை. தேவனில் அன்பு வைத்துள்ளேன் தேவனை மிகவும் நேசிக்கிறேன் எனும் அளவிற்கு அன்பின் ஒரு பழக்கத்திற்குள்ளாக ஒருவரும் இல்லை. ஒருவராகிலும் சபைக்கு சமுகமளிப்பது > ஆத்தும ஆதாயம் செய்வது > மற்றவர்களுக்கு உதவி செய்வது போன்ற பழக்கங்களுக் உள்ளாகி அவைகளினால் அடிமைப்படவில்லை.
உம்மையும் உமது விருப்பத்தையும் நீரே கட்டுப்படுத்த முடியாமல் > உமது மனது > உமது சிந்தனை > உமது சரீரம் ஆகியவற்றை அடிமையாக்குவது எதுவாயினும் > அது ஒரு பாவத்திற்கு அத்தாட்சியாகும்.
வேதாகமத்தில் புகையிலை குறிப்பிடப்படவில்லை. வேதாகமப் பூமியில் இவைகளில் எதுவும் இருக்கவில்லை. வேதாகமம் எழுதப்பட்ட பொழுதும் > கிறிஸ்து இந்தப் பூமில் வாழ்ந்த பொழுதும் இது அறியப்பட்டிருக்கவில்லை. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் > இந்தியர்களிடம் இருந்து இதனைப் பெற்றுக் கொண்டுதான் வெள்ளை மக்களிடையே இது பாவனைக்கு வந்தது. வேதாகமத்தில் புகையிலைக்கு எதிரான சட்டம் எதுவும் இல்லை. எனினும் பவுல் 1 கொரிந்தியர் 6:12 ல் கூறியது > “ எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு > ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது @ எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு > ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். ” நாம் கிருபையின் கீழ் உள்ளோம் > நியாயப்பிரமானத்தின் கீழ் அல்ல @ ஆனாலும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் அப்போஸ்தலனாகிய பவுலுடன் சேர்ந்து > “ மாம்சத்தின் இச்சை அல்லது போதை அல்லது அடிமையாக்கும் எந்தப் பழக்கத்தின் வல்லமையின் கீழும் கட்டுப்பட மாட்டேன் ” எனக் கூறக்கூடியதாக இருக்க வேண்டும்.
புகையிலையின் அடிமையாக்கும் வல்லமை அவ்வாறானதாக இருப்பதனால் அதன் பாவனை பாவமானதாகும்.
5. புகையிலைப் பாவனை ஒரு பாவம் என்பதே மிகவும் ஆவிக்குரிய மற்றும் பிரயோஜனமான கிறிஸ்தவர்களின் மத்தியில் உள்ள உடன்பாட்டு அபிப்பிராயமாக இருக்கிறது.
இந்த விடயத்தில் ஒத்துப்போவதற்கு நல்ல கிறிஸ்தவர்களை பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துவதாகக் காணப்படுகிறது. கர்த்தரை நேசிக்கும் இரட்சிக்கப்பட்ட அநேக மக்கள் புகையிலை பாவிப்பதாக நான் விளங்கிக் கொண்டேன். வழமையாக இவர்கள் மிகவும் பயன்படும் கிறிஸ்தவர்கள் அல்ல > மகத்தான ஆத்தும ஆதாயக்காரர் அல்ல > வேதாகம மாணவர்கள் அல்ல. ஒரு சில நல்ல ஆத்தும ஆதாயக்காரர்கள் புகையிலை பாவித்ததாக கூறினார்கள் > ஆனால் மிகவும் மகத்தான பயன்படுத்தவில்லை. பயன்படுத்தியவர்கள் புகையிலையை நிறுத்தியிருந்தால் மிகவும் மகத்தானவர்களாக இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
சில வருடங்களுக்கு முன்னதாக அமெரிக்காவில் உயிர்மீட்சிக் கூட்டங்களை நடத்திய மகத்தான சுவிசேஷகர்களில் ஒருவர் புகையிலை பயன்படுத்தியுள்ளார். ஒரு நாள் அந்த சுவிசேஷகரிடம் ஒரு தாய் தன் மகனைக் கொண்டுவந்து இந்த சிறியவன் > “ அம்மா > டாக். ூூூூூூூூூூூூூ புகையிலை பாவிப்பவர் > ஏன் நான் பாவிக்கக் கூடாது ?” எனக் கேட்டான் என்றாள். அந்த சுவிசேஷகர் பாவிப்பதை நிறுத்தயதுடன் அவர் முன்னரிலும் பார்க்க அதிகமான ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தினார். மூடி > ரொறி > சப்மன் > சண்டே (ஆழழனலஇ வுழசசநலஇ ஊாயிஅயஇெ ளுரனெயல) ஆகியோர் ஒருபோதும் புகைக்கவில்்லை.
தேவனை நேசித்து பயன்படக்கூடிய மனிதர்கள் > நல்ல கிறிஸ்தவர்களாக இருந்து புகையிலை பாவிப்பவர்களுடன் நான் பேசியிருக்கிறேன் @ ஆயினும் அவர்கள் எந்த மறுப்பும் இல்லாமல் தங்கள் மனச்சாட்சி தாம் செய்வது தவறு என்று கூறுவதாக என்னிடம் ஒத்துக் கொண்டுள்ளனர். என்னுடைய தகப்பனும் ஒரு ஆத்தும ஆதாயம் செய்யும் > அர்ப்பணிப்புடன் பயன்படும் இவ்வாறான ஒரு கிறிஸ்தவனாக இருந்தார். புகையிலை அவரின் மரணத்தைச் சீக்கிரப்படுத்தியது என நாம் நம்புகிறோம் @ நிச்சயமாக இது அவரின் செல்வாக்கை இழக்கச் செய்தது. இவரின் உதாரணத்தைப் பின்பற்றி மற்றவர்களும் பழக்கப்படுத்தியிருப்பார்கள் என நினைக்கிறேன். இருப்பினும் இந்தப் பழக்கம் தவறானது என்பதை உறுதியாக நம்பினார் > அவரின் மகன்மார்கள் புகையிலை பாவித்திருந்தால் தண்டித்திருப்பார் > அவரின் மகனோ அல்லது மனைவியோ புகைத்திருந்தால் அவர் வெட்கத்தினால் கிட்டத்தட்ட மரித்திருப்பார்.
கிறிஸ்தவர்களின் நடைமுறை எல்லா சந்தர்ப்பத்திலும் தேவனின் மனதை காண்பிப்தில்லை. ஆனால் பயன்படக் கூடிய > ஆவிக்குரிய - மனதைக் கொண்ட விசுவாசிகளின்் மனச்சாட்சி > பெரும்பாலும் தேவனின் சித்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். புகையிலை எனும் இந்த விடயத்தில் > ஞானம் பெற்ற > ஆவிக்குரிய மனதைக் கொண்ட கிறிஸ்தவர்களின் மனச்சாட்சி கிட்டத்தட்ட ஏகமனதாக இருக்கிறது.
அநேகமான சபை மக்கள் புகையிலை பாவிக்கும் ஒரு மனிதனை ஒரு போதகராக ஏற்படுத்த மாட்டார்கள். நான் முன்நாள் போதகராக இருந்த டாள்ளாஸ் > ரெக்ஸஸ் எனும் இடத்தில் இருந்த சபையைப் போல > அநேகமனைகமான சபைகள் > புகைக்கும் ஒருவரை ஞாயிறு பாடசாலை ஆசிரியராக வைத்திருக்க மாட்டார்கள். சிக்காக்கோவில் உள்ள பெரிய மூடி ஞாபகார்த்த சபையும் > இன்னும் அநேகமனேக சபைகளும் > ஒருவர் புகையிலை பாவனையில் இருந்து விலத்தி இருக்கிறார் என்பதில் உடன்பட்டாலொழிய ஒரு அங்கத்தவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஞானம் பெற்ற > ஆவிக்குரிய மனதையுடைய மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்கள் புகையிலை பாவிப்பது தவறு என்கிறார்கள். அவர்கள் இந்த முடிவுக்கு பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலினால்தான் வந்திருக்க வேண்டும். இந்த விடயத்தில் மிகவும் திறமான கிறிஸ்தவர்கள் தவறாக இருப்பது அரிதாக இருக்கிறது.
அநேகமான சந்தர்ப்பங்களில் > ஒரு பிரசங்கியாரிடமோ அல்லது யாரிடமோ இருந்து ஒரு வார்த்தையாகிலும் கேள்விப்பட முன்னதாக அவர்கள் இரட்சிக்கப்பட்ட உடனேயே புகைத்தலில் இருந்து விடுபடும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் இதனை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். மனந்திரும்பிய உடனேயே தங்கள் சிகரட்டுக்களை வீசிவிட்ட அநேகரை நான் அறிந்திருக்கிறேன். இந்த விடயம் குறித்து யாரும் குறிப்பிடாத போதிலும் > உயிர்மீட்சிக் கூட்டங்களில் தேவனுக்கு கிட்ட இழுக்கப்பட்ட பொழுது > இதன் பாவனையில் இருந்து திரும்பியதுடன் இதனைப் பாவிப்பது ஒரு பாவம் என்பதை அறிக்கையும் செய்துள்ள மற்றும் சிலரையும் நான் அறிந்திருக்கிறேன். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தேவனின் ஆவியானவர் அவர்களின் இருதயங்களுடன் பேசியிருந்திருக்க வேண்டும்.
இந்த சந்தேகமான விடயத்தில் தம்மை தேவனின் ஆவியானவர் வழிநத்தியதை ஆவிக்குரிய மனதையுடைய அநேக கிறிஸ்தவர்கள் அறிக்கை செய்து புகையிலை பாவிப்பது பாவமென்று அதனை நிறுத்தியமையாலும் இது பாவம் என நான் நினைக்கிறேன்.
இதனைக் கைவிட்ட பின்னர் > தாம் முன்பு ஒருபோதும் இல்லாத அளவிற்கு தேவனுக்குக் கிட்டச் சேர்ந்ததாகவும் > தாம் ஏற்படுத்திக் கொண்ட இந்தத் தீர்மானத்தினால் பரிசுத்த ஆவியானவர் மகிழ்ச்சியடைகிறார் என தாம் உணர்வதாகவும் அநேக கிறிஸ்தவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
6. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் > அதிக பிரயோஜனமான காரியத்திற்குப் பயன்படுத்தக் கூடிய பணத்தை புகையிலைக்குப் பயன்படுத்துவது பாவமாகும்.
கொஞ்சம் பணம் கடன் வாங்குவதற்காக ஒரு மனிதன் என்னிடம் வந்தான். அவன் உண்மையான தேவையில் இருப்பதாகவும் > அவனிடம் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் கூறினான். அந்த மனிதன் எமது ஆராதனைகளில் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை அறிக்கை செய்திருந்தான் அத்துடன் நான் அவனுக்கு பப்டிஸம் கொடுத்திருந்தேன். அவன் நேர்மையாகவும் உண்மையில் பசியாகவும் இருப்பதை நான் நம்பினேன். அவன் திருப்பித் தருவதாக வாக்களித்த பணத்தை நான் அவனுக்குக் கொடுத்தேன். எனினும் அவனுடைய சுவாசத்தில் புகையிலையின் வாடை மிகமிகப் பலமானதாக இருந்தது. அவன் ஆகாரம் வாங்குவதற்கு பணம் இல்லாதவனாக இருந்தபோதிலும் புகைத்திருந்தான்.
ஒரு மனிதனை அடிமையாக்கும் எதனையும் பாவிப்பது நிச்சயமாகப் பாவமாகும். ஆகாரத்திற்காகப் பணம் தேவைப்படும்போது அந்தப் பணத்தை புகையிலைக்காகப் பாவிப்பது நிச்சயமாகப் பாவமாகும்.
சில மாதங்களுக்கு முன்னதாக அதிகமான தேவைக்குள்ளாக இருக்கும் ஒரு குடும்பம் எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அவர்களின் குழந்தைகளுக்கு பால் வாங்க முடியவில்லை என தகப்பன் என்னிடம் கூறினார் @ இருப்பினும் உதவி செய்யும் நிறுவம் சிலவற்றில் இருந்து பெற்றுக் கொண்ட பணத்தை அவர் புகையிலைக்காக செலவழித்திருந்தார். இது ஒரு பாவமான பணத் துஸ்பிரயோகம் என நான் விசுவாசிக்கிறேன்.
ஆயினும் அதிகமான சந்தர்ப்பங்களில் இப்படியாக இல்லை. தசமபாகம் செலுத்த முடியாதுள்ளதாகக் கூறிய போதிலும் > புகையிலை பாவிக்கும் நுூற்றுக் கணக்கான மக்கள் நான் அறிந்துள்ளேன். அவர்களால் செஞ்சிலுவைக்கு உதவி செய்ய முடியாது > இருப்பினும் புகையிலை வாங்குவார்கள். மிஷன்களுக்கு உதவி செய்வதற்கு > சமய இலக்கியங்களுக்கு அவர்களிடம் பணம் இல்லை > ஆனால் புகையிலை வாங்குகிறார்கள்.
புகையிலை பாவிக்கும் சராசரி சபை விசுவாசிகள் கிறிஸ்துவின் வேலைக்காகச் செலவழிப்பதைப் பார்க்கிலும் புகையிலைக்கு அதிகம் செலவழிக்கின்றனர். மிஷனரிகள் அனுப்பப்படாமல் மில்லியன் மில்லியன் கணக்கான புறஜாதியினர் சுவிசேஷத்தை ஒருபோதுமே கேள்விப்படாமல் அழிந்து போகின்ற போதிலும் > கிறிஸ்தவர்கள் எனக் கூறிக் கொள்பவர்களினால் மில்லியன் மில்லியன் கணக்கான &gha; கள் சிகரட்டுகளில் எரிந்து போகின்றன!
புகையிலைக்காக பணம் செலவழிப்பது சரியல்ல @ இது வழமையாக நேரான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனிதர் பேசும் வீணான வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டுமானால் > அவர்கள் வீணாகச் செலவழித்த ஒவ்வொரு &gha; களுக்கும் நிச்சயமாக கணக்கு ஒப்புவிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு பக்கட் சிகரட் வாங்குவதற்கு ஒரு கூலியாள் பணத்தைப் பயன்படுத்துவதும் > இலட்சாதிபதிகள் பந்தையக் குதிரைகளிலும் > உல்லாசப் படகுகளிலும் > விலை உயர்ந்த மதுபானத்திலும் பயன்படுத்துவதும் நிச்சயமாக ஒரே விதமான பாவமாகவே இருக்கிறது.
இந்த விடயத்தில இயேசு எமக்குக் கட்டளையாக > “ அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள் ” எனக் கூறியுள்ளார் (லுூக்கா 16:9)@ அதாவது பணத்தைப் பயன்படுத்தும் விதத்தினால் பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதாகும். புகையிலைக்காக செலவழிக்கும் பணத்தினால் இதனை ஒருவரும் செய்வதில்லை.
7. புகையிலையை நீர் பாவிக்கும் போது உமது இருதயத்தில் சந்தேகம் இருப்பதினால் அதனைப் பாவிப்பது பாவமாகும்.
ஒரு கிறிஸ்தவன் புகைப்பது தேவனுக்்குப் பிரியமாக இருக்குமா > இதனைப் பாவிப்பது பாவமா என என்னிடம் கேட்டவருக்குச் கொஞ்சமாகிலும் சந்தேகம் இருந்திருக்க வேண்டும்.
உமது இருதயத்தில் சந்தேகம் இருக்குமானால் > புகையிலை பாவிப்பது உமக்குப் பாவமானதாக இருக்கும். இதனையிட்டு வேதவசனம் > “ ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் (பாவத்தின் குற்றத்துடன்) புசித்தால் > அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால் > ஆக்கினைக்குள்ளாகத் தீா்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே ” ( ரோமா் 14:23) எனக் கூறுகிறது. கிறிஸ்துவைக் கெளரவிக்கும் புூரண விசுவாசத்துடன் உம்மால் புகையிலையைப் பாவிக்க முடியாவிட்டால் > நீர் அதனைப் பாவிக்கக் கூடாது. அந்த விசுவாசம் இல்லாமல் நீர் பாவிப்பீரானால் நீர் பாவம் செய்கிறீர். புகையிலை கிறிஸ்துவைப் பிரியப்படுத்துமா என்கிற சந்தேகம் உமது இருதயத்தில் இருக்கிறதா ?
புகையிலை மனதை அடிமையாக்கி சரீரத்தை மாசுபடுத்துமா அல்லது இல்லையா என்கிற சந்தேகம் உமது மனதில் இருக்கிறதா ? இயேசு இங்கே இருப்பாரானால் > அவர் புகையிலை பாவிப்பார் என நீர் உணருகிறீரா ? இதற்காக நான் பணத்தைச் செலவழிக்க வேண்டுமா என சந்தேகிக்கிறீரா ? இது உமது செல்வாக்கைப் பாதிக்கும் என சந்தேகிக்கிறீரா ? இது கிறிஸ்துவைப் பிரியப்படுத்துமா எனும் சந்தேகத்துடன் புகையிலை பாவிப்பீரானால் > அது பாவமாகும் > “ விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே. ”
இந்த சந்தேகமான கேள்விக்கு மிகுந்த ஜெபத்துடன் நான் வேதாகம ஆதாரத்தை உமக்குக் கொடுத்துள்ளேன்: புகையிலை பாவிப்பது ஒரு பாவமா ? இதனைப் பாவிப்பது பாவம் என நான் விசுவாசிக்கிறேன். ஆவிக்குரிய மனதையுடைய அதிகமான மக்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். வேதவாக்கியமும் தெனிவாகக் கற்பிப்பதாகக் காணப்படுகிறது. இந்த விவாதங்கள் யாவையும் முடிவுக்குக் கொண்டு வந்து > இவற்றை கவனமாக எடைபோடும்படிக்கு நான் உம்மை உற்சாகப்படுத்துகிறேன்.
(1) இயேசு எமது உதாரணமாக இருக்கையில் அவர் செய்யாததை செய்வது கிறிஸ்தவர்களுக்கு பாவமாகும் > அவர் நிச்சயமாக புகையிலை பாவித்திருக்க மாட்டார்.
(2) பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாகிய சரீரத்தை இது மாசுபடுத்துவதினால் > புகையிலை பாவிப்பது பாவமாகும்.
(3) ஒரு கிறிஸ்தவனின் செல்வாக்கை தடை செய்வதாக இருப்பதனால் > புகையிலை பாவிப்பது பாவமாகும்.
(4) மனதை அடிமைப்படுத்துவதினாலும் மாம்ச இச்சையின் அடிமைத்தனத்தின் நுகத்தின் கீழாக்குவதினாலும் புகையிலை பாவிப்பது பாவமாகும்.
(5) ஆவிக்குரிய மற்றும் பயன்படக்கூடிய அதிகமான கிறிஸ்தவர்கள் மத்தியில் மனச் சாட்சியின் அபிப்பிராயத்தை பரிசுத்த ஆவியானவர் ஏற்படுத்தியிருப்பதினால் புகையிலை பாவிப்பது பாவமாகும்.
(6) பெரும்பாலான சந்தர்ப்பங்களில் > அதிக பிரயோஜனமான காரியத்திற்குப் பயன்படுத்தக் கூடிய பணத்தை புகையிலைக்குப் பயன்படுத்துவது பாவமாகும்.
(7) இது சரியா என நீர் சந்தேகிப்பீரானால் புகையிலை பாவிப்பது பாவமாகும்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட வேதவாக்கியங்களை வாசிக்கவும். பின்னர் இரகசியமான ஒரு இடத்திற்கு ஜெபத்திற்காகச் செல்லவும் > தேவனுக்கு முன்பாக எல்லாவற்றையும் வைக்கவும். உம்மை வழிநடத்தும்படி அவரிடம் கேட்கவும். நீர் உமது சித்தத்தை உண்மையாக அவரிடம் ஒப்புவிப்பீரானால் > அவரைப் பிரியப்படுத்துவதைச் செய்யக் காத்திருந்து > அவரின் சித்தத்தை முதலில் வைப்பீரானால் > சந்தேகங்கள் இன்றி உண்மையை நீர் அறிந்து கொள்ளுவீர். கிறிஸ்துவுக்கு விரோதமாக > பெலவீனமான கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகப் பாவம் செய்ய வேண்டாம் @ அத்துடன் பரிசுத்த ஆவியானவரையும் துக்கப்படுத்த வேண்டாம். தேவனிடம் உமக்கு உதவி செய்யும்படி கேட்கவும் > இன்றே இந்தப் பழக்கத்தை பலிபீடத்தின் மேல் வைக்கவும்.
தேவன் இந்த வேத வாக்கியங்களையும் இங்கே குறிப்பிட்ட காரியங்களையும் பயன்படுத்தி புகையிலை பாவிப்பது பாவம் என உமக்கு விளங்கப்படுத்தியிருப்பாரானால் > இதனை நிறுத்துவதற்கு உமக்கு உதவியிருப்பாரானால் > தயவு செய்து எமக்கு எழுதித் தெரிவிப்பீரா ? அது எமது இருதயத்தைத் தேற்றுவதோடு நாம் உமக்காக ஊக்கமாக ஜெபிப்போம்.
ை ை
ை
தொடர்ந்து வரும் பக்கங்களைப் பார்க்கவும்:
“ சிகரட்டின் உண்மைகள் ” டில சுழடிநசவ ர். குசநைள
“ புகையிலையை நிறுத்துவது ” எவ்வாறு என ஒரு வைத்தியரும் பிரசங்கியாரும் கூறுகிறனர்.
ஐஐ. சிகரட்டின் உண்மைகள்
( ஊழிலசபைாவ 1939 இ டில சுழடிநசவ ர். குசநைள)
உண்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
உமது இரத்த அழுத்தத்தை பத்துத் தொடக்கம் பதினைந்து வரையான புள்ளிகளால் உயர்வடையச் செய்ய ஒரு சிகரட் காரணமாக இருக்கிறது. அதாவது இருதயம் வேலை செய்யும் எண்ணிக்கையை பத்து வீதத்தால் அதிகரிக்கச் செய்கிறது. சிகரட் புகைப்பவர்கள் எல்லாரும் உடனடியாகவோ அல்லது தாமதமாகியோ “ புகையிலை இதயம் ” பெற்றுக் கொள்வர். உம்மால் ஒரு புதிய இதயத்தை வாங்க முடியாது. உம்மிடம் உள்ளதை ஏன் நீர் பாதுகாகத்துக் கொள்ளக் கூடாது ?
சிகரட் புகை 19 நஞ்சுகளைக் கொண்டதாக இருக்கிறது >
ஒவ்வொன்றும் மரணத்திற்கான தாக்கத்தை உருவாக்கத் தகுதியுடையதாக இருக்கிறது. இவைகளில் அதிகமான - பைரிடின் > நிக்கரின் > புருசிக் அசிட் > மற்றும் காபன் மோனோக்சைட் - போன்றவை சிறிய அளவு உட்கொண்டாலும் மரணத்திற்குள்ளாக்கும் > ஆகவே புகைபிடிப்பவர்கள் தமது விஷத்தாக்கத்தில் இருந்து தப்புவது சாத்தியம் அற்றதாக இருக்கிறது.
இந்த நஞ்சுகளின் சுபாவம்
காபன் மோனோக்சைட் - இயந்திரங்கள் மற்றும் எரியும் சுவாலையில் இருந்து வெளிவரும் வாயுவில் செயற்படும் முகவராகும் > இது செங்குருதி சிறுதுணிக்கைகளுடன் சேர்ந்து > பிராணவாயு கலக்கும் வேகத்தைக் குறைக்கிறது. இது செங்குருதி சிறுதுணிக்கை பிராணவாயுவுடன் இணைவதைத் தடை செய்கிறது. இதனை தொடர்ச்சியாக உள்ளெடுப்பது மனம் மற்றும் சரீரம் ஆகிய இரண்டினதும் சதாரண அபிவிருத்தியைத் இடையூறு செய்கிறது. இதனை உணர்ந்து கொள்ளாத போதிலும் > புகைபிடிக்கும் எல்லாரும் சிறிதோ அல்லது பெரிதோ அளவில் காபன் மோனோக்சைட்டின் நஞ்சினால் பாதிப்படைவார்கள்.
நிக்கரின் - “ நா(ர்)்காடிக் ” போதை மருந்து. அரைத் துளி பிராணாபத்தானது. பரிகாரம் செய்யப்பட வேண்டிய ஆபத்தாகையால் ரு.ளுன் மருந்துகளின் பெயரும் செய்யும் விதமும் அடங்கிய பட்டியலில் (ரு.ளு. ீாயசஅயஉழிழநயை) இருந்து நீக்கப்பட்டுள்ளது. இரத்த நாளங்களைச் சுருக்கி > இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது “ ஆர்வமான ” உணர்விற்குக் காரணமாக இருக்கிறது. பின்னர் “ மனச்சோர்வு ” இன்னொரு “ சிகரட்டை ” அழைக்கிறது. இருதயம் > சிறுநீரகங்கள் > மற்றும் Nghu;kpf; my;Nli`l; (FORMIC ALDEHYDE) - xU vupr;ry; cz;lhf;ff; $ba nghUs;. fhu;Nghypf; mrpl; (CARBOLIC ACID) - cq;fs; njhz;ilapYk; EiuaPuy;fspYk; Vw;gLj;Jk; ghjpg;igr; rpe;jpj;Jg; ghUq;fs;. igiubd; (PYRIDINE) - “eh(u;);fhbf;” Nghij kUe;jpd; jhf;fj;ij xj;jJ. gpA+u;gpA+uy; (FURFURAL) - tp];fpapy; cs;s er;Rg;gjhu;j;j Kftu;. ,uz;L mTd;]; tp];f;fpapYs;s ,jid xU rpful; cs;slf;fpAs;sJ. my;f;f`hy; Nghd;w Ik;gJ klq;F er;Rg; nghUis gpA+u;gpA+uy; cilajhf ,Uf;fpwJ. ,e;j kUe;J rijfspy; eLf;fkhf Jbg;Gk; ,Og;Gk; Vw;gLj;Jtjw;Ff; fhuzkhf ,Uf;fpwJ. ,jd; ngWNgw;iw rpful; Gifg;gtu;fspy; ePq;fs; mtjhdpf;ftpy;iyah? $Ljyhd msT gpA+u;gpA+uy; cl;nfhs;ifapy; ,Og;G mjpfupf;fr; nra;J> சுவாச உறுப்புகளின் சதைகளை பாரிசவாதம் அடையச் செய்கிறது. இந்த மருந்து புகைபிடிக்கும் எல்லாருக்கும் ஒரு குறுகிய - சுவாசத்தை வழங்குகிறது. அக்றோலீன் (யுஊசுழுடுநுஐ)ே - “ நரம்புகளின் மத்திகளில் கொடூரமாக செயற்ப்பட்டு > மூளையின் கலங்களில் சீரழிவை ஏற்படுத்துகிறது > இது இளம் ஆண்களில் துரிதமாக இருக்கிறது @ அதிகமான ' நா(ர்)்காடிக் ' போதை மருந்து போலல்லாது இந்த சீரழிவானது நிரந்தரமானதாகவும் கட்டுப்படுத்த முடியாததாகவும் இருக்கிறது. ” - தோமஸ் அ. எடிசன். சால்பேற் (ளுயுடுவுீநுவுசுநு) (பொற்றாசியம் நைதரெற்) - பேப்பரில் “ சிகரட்டை ” எரிய வைப்பது. இது சிகரட்டின் அடித்துண்டினால் ஆரம்பிக்கப்பட்ட நெருப்பின் மூலமாக குறிப்பிட முடியாத அளவு மில்லியன் டொலர்கள் வீணாக்கியுள்ளது. சிகரட் புகைக்கும் அதிகமானோர் உள்ளிழுக்கிறார்கள். உள்ளிழுப்பது சிகரட் புகையை நுரையீரல்களுக்குள் கொண்டு செல்கிறது. இந்தப் பரிசோதனையைச் செய்து பாருங்கள் ஒரு கைக்குட்டைக்கூடாக சிகரட் புகையை ஊதிப்பாருங்கள். கரும் மண்ணிறத்தைக் காண்பீர்கள். பின்னர் இந்த பத்தொன்பது நச்சுப் பொருட்கள் உங்கள் உடம்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை சிந்தித்துப் பாருங்கள். புகையிலைப் பயன்பாட்டில் மிகுந்த ஆபத்தான உருவம் சிகரடே ஆகும். உண்மை அறியப்படுமானால் > மெதுவான தற்கொலையை விரும்புபவர்களால் மட்டுமே சிகரட்டுகள் பயன்படுத்தப்படும். சிறுமிகளும் பெண்களும் புகைத்தல் சிறுமிகளும் பெண்களும் புகைப்பது “ பாடசாலை சிறுமித் தோற்றம் ” இழப்பதற்குக் காரணமாக இருந்து > அவர்களை வயதிற்கு மிஞ்சிய முதிர்ச்சியாக்குகிறது. முகம் சாம்பலாகிறது > தோல் இழுக்கப்பட்டு பொலிவின்றி சோர்ந்ததாகிறது. இதன் பழக்கம் ஒரு மனிதனைப் பார்க்கிலும் ஒரு பெண்ணை அதிகம் தாக்குகிறது. நியுூயோக் > பெல்லிவோ வைத்தியசாலையின் டாக்டர் சாமுவேல் ஏ. பிறெளன் கூறினார் > “ சாதாரணமாக பெண்கள் புகைக்கக் கூடாது. வளர்ச்சியடையும் சிறுமிகள் மத்தியில் > குறிப்பாக மனதாலும் சரீரத்தாலும் அபிவிருத்தியடைபவர்களுக்கு > இந்தப் பழக்கம் பாரதுூரமாக ஆபத்தானது. ” சிறுவர்களில் தாக்கம் சான் பிரான்சிஸ்கோ உயர் பாடசாலைகளின் டாக்டர். ஏ. சி. கிளிங்ரன்: “ உண்மையின் அரைப்பகுதி ஒருபோதும் சொல்லப்படவில்லை. முழு நன்னடத்தை சுபாவத்தையும் சிகரட் புகை மழுங்கடிக்கிறது. சரீரத்தின் கட்டுமான அமைப்பிலும் பயப்படக் கூடிய தாக்கத்தை இது ஏற்படுத்த வல்லது. இது முதலில் சுறுசுறுப்பளித்து பின்னர் நரம்பகளின் உணர்ச்சியை இழக்கச் செய்கிறது. இது சிறுவர்களின் இருதயத்தை வீக்கமடையச் செய்து > இவர்களை பைத்தியமாக ஆதரவற்ற விடுதிக்கு அனுப்பி வைக்கிறது. சிகரட் புகைப்பதினால் பிரகாசமான சிறுவர்கள் மந்த புத்தியுள்ளவராக மாறியதையும் நேர்மையுடன் முன்வரக் கூடிய சிறுவர்கள் கோழைகளாகியதையும் நான் கண்டுள்ளேன் ” என்றார். குறிப்பிடத்தக்க அதிகாரமாக > பிலதெல்பியாவின் டாக்டர். மத்தேயு வுூட்ஸ்: “ புகையிலை செமிபாடடைவதற்கு உதவுவதில்லை. அது ஆஸ்மாவையோ (இழுப்பு வியாதி) அஜீரணத்தையோ அல்லது மற்நெற்த வியாதியையோ குணப்படுத்துவதில்லை. பிரபல்யமாக நம்புவதைப் போன்று அது எந்தவொரு நன்மையானதையும் செய்வதில்லை. ஆனால் இது இருதய வியாதிகள் > நரம்பு வியாதிகள் > தேசிய கல்விக் கூட்டுறவு: “ வளரும் சிறுவர் சிறுமியர் மத்தியில் மிகவும் வேகமாக பரவிவரும் சிகரட் புகைத்தலானது எச்சரிப்பின் ஒரு காரணியாக மாத்திரம் அல்லாது @ தானம் கொடுப்பதற்கான ஒரு அழைப்பாகவும் இருக்கிறது. ” புகையிலை பாவிக்கும் எவரும் தனது வகுப்பின் முதன்மை ஸ்தானத்தில் நின்றதில்லை > அல்லது ஒருபோதும் விளையாடில் நட்சத்திரமாகியதில்லை. ஹேர்பேர்ட் ஹூவெர்: “ சிறுவர்கள் சிறுமியர்களின் சுகாதாரம் > கல்வி > திறமை சாமர்த்தியம் > மற்றும் நன்னடத்தை போன்றவற்றை பாரதுூரமாகப் பாதிப்பதற்கு சிகரட் பழக்கத்தைப் போன்ற முகவர் வேறெதுவும் இவ்வுலகில் இல்லை. குற்றச் செயல்களின் உற்பத்தி ஸ்தானமாக சிகரட்டுக்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட கடமையைப் புறக்கணிக்கும் ஒவ்வொருவரும் சிகரட் புகைப்பவராக இருக்கிறார். ” கென்ஸாஸ் மானில சீர்திருத்தம் செய்யும் > டாக்டர். ஹற்சிங்சன்: “ மற்றைய எல்லாக் கெட்ட பழக்கங்களும் ஒன்றுசேர்ந்து செயற்படுவதிலும் பார்க்க இந்தக் கலாசாலையிலுள்ள அதிகமான சிறுவர்களின் விழுகைக்கு சிகரட் காரணமாக இருக்கிறது. ” ஏமாறக் கூடியவராக இருந்து சிகரட் விளம்பரங்களை நம்பிவிடாதீர்கள் > சிகரட்டுகள் செய்யக் கூடியவை ….. எரிச்சல் உண்டாக்கும் தொண்டை @ உமது வாழ்க்கையைக் குறுக்கும் @ உமக்கு “ பாயும் நரம்புகளைக் ” கொடுக்கும் @ வயிற்றுப் புண்களுக்குக் காரணமாகும் @ நீர் “ சுவாசிப்பதைக் ” குறைக்கும் @ செமிபாட்டிற்குத் தடைவிதிக்கும் @ இருதயத்தைப் பாதிக்கும். இருதய நிபுணர் > டாக்டர். ஷாஃப்ற்: “ புகையிலைப் பாவனையால் வந்த இருதய வியாதியினால் வியற்னாவின் வைத்தியர்களில் அரைவாசிக்கும் மேலானோர் மரித்துள்ளனர். ” வோஷிங்டன் கடற்படை துறை > மேஜர் ஹஸ்ரன்: “ பரிசோதிக்கப்பட்ட எல்லா வாலிபர்களிலும் ஐந்தில் ஒரு வீதமானோர் இருதய வியாதியால் நிராகரிக்கப்பட்டனர் > இவர்கள் சிகரட் பாவனையில் இருந்து வந்த ஒவ்வொரு 100 பேரிலும் 99 பேர்களாவர். ” உண்மையான சாட்சிகள் (பணம் செலுத்தப்படவில்லை) “ நான் புகைப்பதில்லை ” - எனக் கூறியது > சார்ல்ஸ் லின்பேர்க் > ஜக் டெம்ஸி > ஜோ லொய்ஸ் > ஹென்றி பேஃர்ட் > முசோலினி > எம்மி. சுமன்ஹீன்க் > ஜீன் ரென்னி > ஹெனீ > “ றோங் வே ” கொறிகன் > போன்றவர்கள். ரை கோப்: சிகரட் புகைப்பதன் தீமைகள் பற்றிய அதிகமானவற்றைக் கூறமுடியாது. இது மூளையின் உணர்ச்சியை இழக்கச் செய்கிறது > உற்சாகத்திற்கு அகழி வெட்டுகிறது > ஒருவரின் சுகாதார சுகத்தை சுரங்கத்திற்குள் போடுகிறது > அத்துடன் மனிதன் என்பதற்கு அவசியமான நன்னடத்தையை குறைக்கிறது. ” ஹென்றி பேஃர்ட்: “ இன்றைய உலகத்திற்கு மனிதர்கள் தேவை @ புகையிலையையும் மதுபானத்தையும் விரும்பி கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் பழக்கங்களினால் மனதைக் களங்கப்படுத்தாத உறுதியான மனிதர்கள் தேவை. ” ஹட்சன் மக்ஸிம்: சிகரட் புகையின் ஒவ்வொரு சுவாசத்தினாலும் அவர்கள் மனோதிடம் அற்ற நிலையை உள்ளிழுத்து உறுதியான மனிதனை வெளியே தள்ளுகிறார்கள் > சிகரட் பெறுமதியற்றவர்களையும் > குற்றவாளிகளையும் > முட்டாள்களையும் உருவாக்குகிறது > அது நல்ல மனிதர்களை உருவாக்கவில்லை என்பதை எல்லா வாலிபர்களும் அறிந்து கொண்டால் > அதனால் சிலர் பாவிப்பதை நிறுத்துவார்கள். ” சிக்காகோ பல்கலைக்களகம் > ஒஷூரா எஸ். டேவிஸ்: “ நாம் நினைப்பதைப் பார்க்கிலும் சிகரட் பாவனையின் வல்லமையானது பெரியது. இதன் பிடியில் இருக்கும் பாடசாலையில் வாலிபர் இதற்கு அடிமைகளாகிறார்கள். அவர்கள் இன்னொரு சிகரட்டியால் துூண்டப்படாமல் விலத்தியிருப்பதற்கு தைரியமற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் முழு சரீர மற்றும் நடத்தை நிலை இதில் பங்கு கொள்கிறது. ” இது ஆசிரியர்களின் அகில ரீதியான சாட்சி. “ தாம் விரும்பும்போது மாத்திரம் கொஞ்சம் புகைக்கலாம் > பின்னர் தாம் ஆயத்தமாகும் போது அதனை நிறுத்திவிடலாம் என வாலிபர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சிகரட் பாவனையைத் தொடரும் ஒவ்வொன்றும் அவர்களின் சிந்தையோடு பங்கு கொண்டு அவர்கள் நிறுத்த விரும்பும் போது அவர்களால் முடியாதபடிக்கு மிகவும் பாரதுூரமாகிறது. இதனை நாட்டிலுள்ள ஒவ்வொரு பாடசாலையிலும் நி &gpf; கலாம். ” ஜப்பானின் நாடாளுமன்றம்: “ எமது தேசத்தை அமெரிக்காவிலும் மேன்மையானதாக மாற்ற வேண்டுமானால் > எதிர்காலத்தின் தாய்மாரும் தந்தைமாருமாக இருக்கப்போகும் எமது பிள்ளைகளை சிகரட் புகைப்பதற்க அனுமதிக்கக் கூடாது. ” எமது நாட்டிலுள்ள வாலிபர்களை நாம் பாதுகாக்கக் கூடாதா ? ஐஐஐ. புகையிலையை நிறுத்துவது - எப்படியென ஒரு வைத்தியரும் ஒரு பிரசங்கியாரும் கூறுகின்றனர் வைத்தியரை அறிமுகப்படுத்த முன்னர் பிரசங்கியாரை ஒரு சில வார்த்தைகள் கூற அனுமதியுங்கள். நீர் ஒரு கிறிஸ்தவராக இருந்து புகையிலை பாவிப்பீரானால் > நீர் கட்டாயம் அதனை நிறத்த வேண்டும். நீர் நிச்சயம் நிறுத்த விரும்பலாம். நீர் நிறுத்துவதற்குப் போதிய அளவு விரும்புவீரானால் > நீர் நிறுத்தலாம். தேவன் உமக்கு உதவி செய்வார். 1 கொரிந்தியர் 10:13 எமக்குக் கூறுவது: “ மனுஷருக்கு நோிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நோிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறாா் @ உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவா் இடங்கொடாமல் > சோதனையைத் தாங்கத்தக்கதாக > சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவாா். ” நீர் பாவனையை நிறுத்த விரும்புவீரானால் பின்வருவனவற்றைச் செய்யவும்: 1. புகையிலைப் பாவனை பாவம் என்பதை அறிக்கை செய்யுங்கள். அது பாவமானது. உம்மில் வாசம் செய்யும் தேவனின் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாகிய உமது சரீரத்தை புகையிலைப் பாவனை மாசுபடுத்துகிறது ( 1 கொரிந்தியர் 3:16>17@ 6:19>20). இது பாவம் என்பது உமக்குத் தெரியும். புகையிலையைப் பாவிப்பது மற்றவர்கள் முன்பாக உம்மை ஒரு கெட்ட உதாரணமாக்குகிறது. நீர் உமது மகளோ அல்லது உமது தாயோ சிகரட் புகைப்பதை விரும்பமாட்டீர் @ உண்மையில் உமது மகனும் புகைப்பதை நீர் விரும்பமாட்டீர். அவர்களுக்குத் தவறானது > உமக்கும் தவறானதே. இதனை ஒத்துக் கொண்டு தேவனிடம் அறிக்கை செய்யும். புகையிலை பாவனை இளம் கிறிஸ்தவர்களை இடறப்பண்ணும் @ இழந்து போன ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்கு உம்மைத் தடைபண்ணும் @ இது தேவனின் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தும். இயேசுவே எமது உதாரணமாக இருக்கிறார் > இவர் இங்கே இன்று மாம்சத்தில் இருப்பாரானால் > புகையிலை பாவிப்பார் என நீர் விசுவாசிக்கவில்லை. வெற்றிகரமாக புகையிலைப் பாவனையில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியானது இந்தப் பழக்கம் துன்மார்க்கமானது என்பதை ஒத்துக் கொள்வதாகும் > இது தேவனுக்கு > உமக்கு > மற்றவர்களுக்கு விரோதமான ஒரு பாவம் ஆகும். உமக்கு நீரே அறிக்கை செய்வதுடன் பின்னர் தேவனுக்கும் உமது குடும்பத்தினருக்கும் நீர் புகையிலை பாவிப்பதை அறிந்த மற்றவர்களுக்கும் > இது தவறு > ஒரு பாவம் > இதனை நீர் நிறுத்த வேண்டும் என்பதை அறிக்கை செய்யும். “ தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் @ அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் ” ( நீதிமொழிகள் 28:13) என்பதை ஞாபகத்திற் கொள்ளவும். தேவனுக்கு முன்பாக இன்றே இந்தக் கேவலமான பழக்கத்தை வெளிப்படுத்தும் @ இதனைப் பாவம் என அறிக்கை செய்யும்! “ நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் > பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகாிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் ” (1 யோவான் 1:9) எனும் வாக்குறுதி எமக்குண்டு. “ நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு > உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு > ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள் (யாக்கோபு 5:16) என எமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. புகையிலையின் பாவனை ஒரு பாவம் என நீர் அறிக்கை செய்யும் போது > நீங்கள் உங்கள் பாவத்தை நியாயந்தீர்த்து > உம்மை தேவனின் பக்கத்தில் வைத்து உமது போராட்டத்திற்கு அவரின் உதவியை கேட்கிறீர். அதனைப் பாவம் என நீர் ஒத்துக் கொள்ளவில்லையானால் > நீர் அதனை நிறுத்தமாட்டீர். 2. இந்த பழக்கத்தை ஒரு பாவமாகக் கணிப்பிடுங்கள். அதனை நிறுத்துங்கள் @ இப்பொழுதே நிறுத்துங்கள் @ சதாகாலத்திற்கும் நிறுத்துங்கள். களவெடுக்கும் மக்கள் களவைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவதில்லை. ஒரு விழுந்துபோன பெண் தனது துன்மார்க்கத்தை > நரகத்திற்கு ஏதுவான தொழிலை மெதுவாக > ஒரு நேரத்தில் சிறிதாக நிறுத்துவதில்லை. ஒரு நாளைக்கு இருபது சிகரட் பாவித்தாலும் அது ஒரு பாவம் > ஒரு நாளைக்கு ஒரு சிகரட் பாவித்தாலும் அதுவும் பாவமே. கொஞ்சம் கொஞ்சமாக அதனை விடவேண்டாம் > இப்பொழுதே நிறுத்துங்கள். தேவன் உங்களுக்கு உதவ வேண்டுமானால் அதனைப் பாவமாகவே கருதுங்கள். அது ஒரு ஏமாற்றும் > அடிமைப்படுத்தும் ஒரு பழக்கமாகும். ஒரு சிகரட்டைப் பாவிப்பதினால் உங்கள் சொந்த மனச்சாட்சியையே மங்கச் செய்வதற்கும் > உங்கள் மனோதிடத்தை உடைப்பதற்கும் சாத்தானுக்கு ஒப்புவிக்கிறீர்கள். அதனைச் செய்ய வேண்டாம்! சில மனிதர்கள் புகையிலைப் பாவனையை நிறுத்த முயற்சிப்பது > ஒரு சிறுவன் தனது நாயின் வாலை ஒரு நேரத்தில் ஒவ்வொரு அங்குலமாக வெட்டினால் அதற்கு நோகாது என்பதைப் போன்றது! சகோதரனே அது அப்படியல்ல. எல்லாவற்றையும் ஒன்றாகவும் சதாகாலத்திற்கும் நிறுத்துங்கள். அதனை ஒரு துன்மார்க்கமான பாவமாகவும் தேவனுக்குப் பிடிக்காததாகவும் > உம்மைப் பாதிப்பதாகவும் > கிறிஸ்தவ சந்தோஷத்தையும் சேவையையும் தடுப்பதாகவும் > விலத்தியிருக்கவும் கைவிடவும் வேண்டிய பாவமாக அறிக்கையிடுங்கள். அது நீர் இதனை நிறுத்தப் போகிறீர் > புகையிலை பாவிக்கக் கூடாது என்பதை நீர் அறிந்து கொண்டதை உமது நண்பர்களுக்கும் உம்மைச் சூழ உள்ளவர்களுக்கும் துணிவாகக் கூறுவதை கருதுகிறதாக இருக்கும். புகைக்கும் மக்களுக்கு அண்மையில் இருக்க வேண்டாம். உம்மை சோதனைக்கு உள்ளாக்க வேண்டாம். பாவமாகவே அதனைக் கருதவும். நீங்கள் இந்தப் பழக்கத்தை தேவனின் உதவியால் உடைத்து வெளிவர முடியும். 3. அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது > நீங்கள் ஜெபிக்க வேண்டும். கடினமாக ஜெபிக்கவும் @ ஊக்கமாக ஜெபிக்கவும் @ தொடர்ச்சியாக ஜெபிக்கவும். உமக்கும் தேவனுக்கும் இடையே எதுவும் உண்டானால் அதனை அகற்றும்படி தேவனிடம் கேட்கவும். உமது சரீரத்தை எடுக்கும்படி தேவனிடம் கேட்டு அதனை அவரின் சேவைக்கு ஒப்புக்கொடும். ஒரு கிறிஸ்தவன் “ இவைகளை விட்டு > தன்னைச் சுத்திகாித்துக்கொண்டால் > அவன் பாிசுத்தமாக்கப்பட்டதும் > எஜமானுக்கு உபயோகமானதும் > எந்த நற்கிாியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குாிய பாத்திரமாயிருப்பான் ” (2 தீமோத்தேயு 2:21). நாம் தப்பிக் கொள்வதற்கான ஒரு வழியை தேவன் வாக்களித்துள்ளார் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவும். அவர் மில்லியன் கணக்கானோருக்கு ஒவ்வொரு விதமான பாவத்தையும் நிறுத்துவதற்கு உதவியுள்ளார் > அதில் புகையிலையும் உள்ளடக்கப்படுகிறது. ஒவ்வொரு சோதனையிலும் உமக்கு கிருபை அளிப்பதற்கு தேவன் விருப்பமுடையவராக இருக்கிறார். அவர் தெளிவாக > “ என் கிருபை உனக்குப்போதும் @ பலவீனத்திலே என் பலம் புூரணமாய் விளங்கும் ” (1 கொரிந்தியர் 12:9) என வாக்களித்துள்ளார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து > எமது இரட்சகர் > எல்லா விதத்திலும் எம்மைப் போல சோதிக்கப்பட்டார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். “ நம்முடைய உருவம் இன்னதென்று அவா் அறிவாா் @ நாம் மண்ணென்று நினைவுகூருகிறார் ” ( சங்கீதம் 103:14). உம்மைக் குறித்து தாழ்வாக நினைக்க வேண்டாம் @ மனந்தளர்ந்து இருக்க வேண்டாம். துணிவாக அழைத்து தேவனிடம் உமக்கு உதவி செய்யும்படி இடைவிடாமல் கேளும். அவர் செய்வார். “ வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப் போன தேவ குமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாாியா் நமக்கு இருக்கிறபடியினால் > நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பாிதபிக்கக் கூடாத பிரதான ஆசாாியா் நமக்கிராமல் > எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும் > பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாாியரே நமக்கிருக்கிறாா். ஆதலால் > நாம் இரக்கத்தைப் பெறவும் > ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங் கிருபையை அடையவும் > தைாியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். ” - எபிரெயா் 4:14-16 4. புகையிலைப் பாவனையானது ஒரு பழக்கமாகும். உமது கரங்கள் > உமது பணம் > உமது வாயுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க சில சிறிய படிகள் இந்தப் பழக்கத்தில் உண்டு. இதற்காக > இந்தப் பழக்கத்திற்கு மாற்று புகைக்க வேண்டும் எனும் ஒரு சோதனை வரும் ஒவ்வொரு தடவையிலும் சிலர் ஒரு ரொபியை வாயிலிட்டுச் சாப்பிடுவார்கள். நீங்கள் ஆரஞ்சுப் பழ சுவை கொண்ட அல்லது இஞ்சி சுவை கொண்ட ரொபியை பயன்படுத்துவது உமக்கு உதவக் கூடும். இவ்வாறு புகைக்கும் பழக்கத்திற்கு மாற்று cz;ikapy; Mapuf; fzf;fhNdhu; Gifapiyg; ghtidia epWj;jpAs;sdu;> உம்மாலும் இதனைச் செய்ய முடியும். உமது பிரச்சனையானது பிரதானமாக உமது சொந்த மனதில் உள்ளது. இப்போது இந்த நான்கு குறிப்புகளையும் மறுபடியும் கவனித்துப் பாருங்கள். நீர் உண்மையில் புகைப்பதை நிறுத்த வேண்டுமானால் பின்வருவனவற்றைச் செய்யுங்கள்: புகையிலைப் பாவனை ஒரு பாவம் என அறிக்கையிடுங்கள். இந்தப் பழக்கத்தை ஒரு பாவமாகக் கணிப்பிடுங்கள். அதனை நிறுத்துங்கள் @ இப்பொழுதே நிறுத்துங்கள் @ சதாகாலத்திற்கும் நிறுத்துங்கள். நீங்கள் ஜெபிக்க வேண்டும். கடினமாக ஜெபிக்கவும் @ ஊக்கமாக ஜெபிக்கவும் @ தொடர்ச்சியாக ஜெபிக்கவும். உமக்கும் தேவனுக்கும் இடையே எதுவும் உண்டானால் அதனை அகற்றும்படி தேவனிடம் கேட்கவும். உதவிக்காகக் கேட்கவும். இந்தப் பழக்கத்திற்கு மாற்று ehk; ,g;nghOJ itj;jpau; $Wtijf; ftdpg;Nghk;> இது உமக்கு உதவி செய்யும் என நாம் நிச்சயம் நம்புகிறோம் > தேவனின் ஒரு பிள்ளையாக கிறிஸ்துவைப் பிரியப்படுத்தும் விதத்தில் இந்த விடயத்தை அணுகுவீரானால் > தேவன் உமக்கு உதவி செய்வது சாத்தியமாகும். சிகரட் பழக்கத்தில் இருந்து எப்படி விடுபடுவது டீல னுச. னு. ர். முசநளளஇ ஆ.னு. சிகரட்டை விட்டுவிடுவதற்கான முதலாவது நடவடிக்கை சிகரட்டை விட்டுவிடுவதாகும். இந்தக் கட்டத்தை அடையாததினால் அநேகர் தோல்வியுற்றுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்காகிலும் சிகரட் புகைப்பவர்களிடம் இருந்தும் புகையிலை மணத்தில் இருந்தும் விலகியிருங்கள். ஒவ்வொரு ஆகாரத்தின் பின்பும் > ஒரு வாரத்திற்கு நான்கில் மூன்றின் ஒரு வீதமான ழூசில்வர் நைத்திரேற் கரைசலினால் உமது வாயை அலசிக் கழுவவும். இது புகையிலைப் புகையின் சுவையை பிரியமில்லாமலாக்குவதுடன் தொண்டை எரிச்சலையும் விடுவிக்கும். ழூ(தொகுப்பு ஆசிரியரின் குறிப்பு: இந்த வைத்தியரின் இக் குறிப்பை உமது வைத்தியருக்குக் காண்பித்து > உமது வாயில் இருந்து புகையிலைச் சுவையை அகற்றும் பொருட்டு கழுவுவதற்கு உதவக் கூடிய ஜசில்வர் நைத்திரேற் கரைசல் போன்றஸ ஒன்றைத் தரும்படி கேளுங்கள். உங்கள் வைத்தியர் எழுதித்தந்தால் நீங்கள் அதனை வாங்கலாம். அல்லாவிடில் பெற்றுக் கொள்வது கடினம். எந்தவொரு மருந்து விற்பனையாளரும் சில்வர் நைத்திரேற் போன்றவற்றைக் குறித்து மிகவும் கவனமாக இருப்பர் என்பதை நான் நிச்சயித்திருக்கிறேன் > கவனம் இல்லாது பாவித்தால் இது ஒரு நஞ்சாக அமையலாம்.) சாத்தியமானவரை காற்றோட்டமாமன இடத்தில் இருக்கவும். மனதிற்கு வேலை கொடுத்து வைத்துக் கொள்ளவும். உணவுப் பழக்கத்திலும் மாற்றத்தைக் கொண்டு வருவது மகத்தான உதவியாகக் காணப்படும். புகைபிடிப்பவர்கள் அதிக பக்குவப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் ஊக்கத்தைத் துூண்டிவிடும் பானங்களையும் விரும்புகிறார்கள். மிளகு > மிளகாய் > கடுகு > அதிகமான உப்பின் பாவனை > கோப்பி > தேயிலை > மற்றும் அதிகமாக மாமிசம் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றையும் கைவிட வேண்டியது அவசியம். பின்வரும் உணவு முறை மகத்தான உதவியாகக் காணப்படும். கவனமாகக் கையாளப்படுமானால் > முதலாவது வாரத்தின் முடிவில் > பொருள் ரீதியான மூன்றாவது வாரத்தின் இறுதியில் கொஞ்சம் குறைய எல்லா முயற்சித்துப் பார்ப்பது மிகவும் மேன்மையானது. இதனைச் செய்து பார்ப்பது நல்லது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தானியங்கள் சம்பந்தமான உணவுகள் எடுக்கவும் > தானிய மாவு பிஸ்கட்டுக்கள் > கோதுமை பதார்த்தங்கள் > பாண் வகைகள் போன்றவற்றை > பால் > ஆடை > பால் கட்டி > தயிர் போன்றவற்றைச் சாப்பிடவும். சாப்பாட்டின் முடிவில் உப-அமிலப் பழங்கள் > ஆரஞ்சு > பீச் > பியஸ் > அப்பிள் > அன்னாசி > திராட்சைப் பழம் போன்றவற்றைச் சாப்பிடவும். அத்திப்பழம் > பேரீச்சம் பழம் > உலர்ந்த திராட்சை > அதிக பக்குவப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் ஊக்கத்தைத் துூண்டிவிடும் பானங்களையும் தவிர்க்க வேண்டும். நாற்பத்திரண்டு வருடங்களாக புகையிலை பாவித்த ஒரு நோயாளி > இந்த சிகிட்சையை மூன்று மாதங்களுக்குச் சேர்த்துக் கொண்டதன் பின்னர் > அவர் எழுதியது: “ புகையிலையையோ அல்லது பானத்தையோ எடுக்க வேண்டும் எனும்
kw;WnkhUtu; vOjpaJ: “ehd; ve;j tpjj;jpYk; %d;W thuq;fSf;F Gifapiy ghtpf;fhky; ,Ue;Njd; ,g;nghOJ mjw;fhd tpUg;gk; vd;dplk; ,y;iy vd;gijf; $Wtjpy; kfpo;r;rpahf ,Uf;fpNwd;.” ,d;ndhUtu;> நான்கு வாரங்களின் பின்னர் > “ புகைப்பதற்கான விருப்பம் முற்றிலும் தைரியம் இழந்து விட்டது. என்னுடைய மனது தெளிவாகவும் மந்தம் அற்றதாகவும் இருக்கிறது. நான் இதை நிறுத்திவிட்டேன் என எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறேன் ” எனக் கூறினார். சண்டைகளும் போராட்டமும் இல்லாமல் ஒருபோதும் வெற்றி கிட்டியதில்லை. நியாயமானவற்றிற்காக நிற்பவர்களுக்காக தெய்வீக உதவி வாக்களிக்கப்பட்டுள்ளதுடன் வெற்றியும் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது. ை ை ை ( மேற் குறிப்பிடப்பட்டவை கிறிஸ்தவ டாக்டர். டி. எச். க்றெஸ் (னுச. னு. ர். முசநளள) அவர்களின் ஒரு துண்டுப்பிரசுரத்தில் இருந்து அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.) இங்கே உங்களுக்கு ஒரு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இப்போது பிரசங்கியாரின் முடிவுரை வார்த்தையைக் கவனியுங்கள். இந்த உலகிலுள்ள எல்லா சீர்திருத்தமும் ஒரு கிறிஸ்தவனை உருவாக்க மாட்டாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் புகையிலைப் பாவனையை நிறுத்திவிட்டு வெளியரங்கமான ஒரு துப்பரவான > நன்னடத்தையுள்ள வாழ்க்கை வாழ்ந்தாலும் > நரகத்திற்கே போவீர்கள். ஒரு சபையிலே சேர்ந்து > பப்டிஸம் பெற்று > வெளியரங்கமான பாவங்களை நிறுத்துவது உம்மை ஒருபோதும் ஒரு கிறிஸ்தவனாக்க மாட்டாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புதிய இதயம் உடையவராவதற்கு நீர் செய்ய வேண்டியது > மறுபடியும் பிறக்க வேண்டும். இயேசு கிறிஸ்து உமது பாங்களுக்காக மரித்து > உம்மை மன்னித்து > உம்மை இரட்சிக்க விரும்புகிறார். நீர் இதுவரை அவரை விசுவாசிக்கவில்லையானால் > உமது இருதயத்தை இன்றே அவருக்குக் கொடுப்பீரா ? உமக்குள் ஒரு புதிய இருதயம் இல்லாமல் வெளிப்பகுதியைச் சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம். “ மனுஷன் முகத்தைப் பார்ப்பான் @ கா்த்தரோ இருதயத்தைப் பாா்க்கிறார் ( 1 சாமுவேல் 16:7). “ தேவன் > தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு > அவரைத் தந்தருளி > இவ்வளவாய் உலகத்தில் அன்புகூா்ந்தார் ” ( யோவான் 3:16) என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றே இயேசு கிறிஸ்துவை உமது கர்த்தரும் இரட்சகருமாக ஏற்றுக் கொள்வீர் என நான் நம்புகிறேன் > உமது இருதயத்தை மாற்றும்படியும் உமது பாவங்கள் நிமித்தம் உம்மை மன்னிக்கும்படியும் அவரிடம் நம்பிக்கையுடன் கேளும். அவர் உமக்காகக் காத்திருக்கிறார். நாம் உமது கிறிஸ்தவ வாழ்விற்கு உதவக் கூடிய புத்தகங்களை அனுப்பி வைக்க விரும்புகிறோம். எனது முகவரி: கொழும்பு பைபிள் பப்டிஸ்ற் சபை > 5 யு > குறுப்பு ரோட் > கொழும்பு 08. புகையிலை புகைபிடிப்பவர்களின் உரிமைக்கும் புகைபிடிக்காதவர்களின் உரிமைக்கும் எதிரிடையான அதிகமான பேச்சுக்கள் உள்ளன. புகைத்தலின் நன்னடைத்தைக்குரிய காரியம் என்னவாக இருக்கிறது ? புகையிலை பாவிப்பது ஒரு பாவமா ? டாக்டர் ஜோன் ஆர் ரைஸ் அவர்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதுடன் புகைத்தலின் தாக்கத்திற்கு இருதயத்தைத் தொடக் கூடிய உண்மைகளைக் கொடுத்துள்ளார். இப்புத்தகம் பின்வரும் தலைப்புகளில் வேதாகம மற்றும் மருத்துவ தகவல்களை வழங்குகிறது: 1. ஒருபோதும் புகைப்பதற்கு ஆரம்பிக்க வேண்டாம். 2. ஏன் புகைப்பது தவறானது 3. புகைத்தலை எவ்வாறு நிறுத்துவது புகைத்தல் தவறானதா என எப்பொழுதாகிலும் ஆச்சரியப்படும் யாராயினும் சிந்திக்க வைக்கும் இந்தப் புத்தகத்தை இன்றே வாசிக்க வேண்டும். உமது சுகமும் உமது அன்பானவரின் சுகமும் (சரீர மற்றும் ஆவிக்குரிய இரண்டும்) இதில் தங்கியிருக்கிறது. ஒருபோதுமே புகைப்பிடிக்காத மதுபானம் அருந்தாத ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் வளர்தெடுத்த எனது தந்தையாரின் விருப்பத்திற்கும் முயற்சிக்கும் இணங்கி இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்துள்ளேன். எனது நாட்டிற்கு இது மிகவும் அவசியமானது. எமது வளர்ந்து வரும் சமுதாயத்தை இந்த கேவலமான பிடியில் இருந்து காப்பாற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கடமை. எம்மால் முடிந்ததைச் செய்வோம். அறிவுள்ளவர்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள். மகிமையும் கெளரவமும் கர்த்தருக்கே உரியது. - கெளரிஷங்கர் தியாகராஜா பைபிள் பப்டிஸ்ற் சபை வெளியீடுகள் கொட்டகலை பைபிள் பப்டிஸ்ற் சபை > 135> ரொசிட்டா வீட்டுத் திட்டம் > கொட்டகலை. ஸ்ரீலங்கா