(ஸ்வேர்ட் பெண்களின் பொன் விழாவில் பிராங்க்லின் ரோட் பப்டிஸ்ற் சபையில்> வெள்ளி இரவு> மார்ச் 6> 1981> மர்பிறீஸ்போரோ> ரென்னிஸ்சீ யில் பிரசங்கிக்கப்பட்டது.)
தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவா் கீழ்ப்படிந்திருங்கள். மனைவிகளே> கா்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல> உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல> புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்@ அவரே சாீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறாா். ஆகையால்> சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷா்களுக்கு எந்தக் காாியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். புருஷா்களே> உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்@ அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூா்ந்து> தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீா் முழுக்கினால் சுத்திகாித்து> பாிசுத்தமாக்குகிறதற்கும்> கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பாிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தாா். அப்படியே> புருஷா்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சாீரங்களாகப் பாவித்து> அவா்களில் அன்புகூரவேண்டும்@ தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே@ கா்த்தா் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான். நாம் அவருடைய சாீரத்தின் அவயவங்களாயும்> அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உாியவா்களாயும் இருக்கிறோம். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு> தன் மனைவியுடன் இசைந்து> இருவரும் ஒரே மாம்சமாயிருப்பாா்கள். இந்த இரகசியம் பொியது@ நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். எப்படியும்> உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல> தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்@ மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள். எபேசியா் 5:21 - 33
உலகத்திலே பெண்ணின் பங்கின் முக்கியத்துவம்
ஆத்தும ஆதாயக்காரரைக் குறித்து நாம் சிந்திக்கும்போது> நாம் வழமையாக ஆண்களைக் குறித்தே சிந்திப்போம்@ ஆனால் வேதாகமத்திலுள்ள மகத்தான ஆதாயக்காரர் ஒரு பெண்ணாக இருக்கலாம். யோவான் நான்காவது அதிகாரத்தில்> ஒரு பெண் ஐந்து தடவைகள் திருமணஞ் செய்திருந்ததுடன் தன் கணவனல்லாத ஒருவனோடு வாழ்ந்து கொண்டு வந்தாள். அவள் ஜீவ தண்ணீரைப் பருகிய பின்பு> ஊரக்குள்ளே போய்> ~~ நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்@ அவரை வந்து பாருங்கள்|| எனக் கூறினாள். அநேகர் கிறிஸ்துவை விசுவாசித்தனர். சிலர் அவளைப் பின்தொடர்ந்து இயேசு இருந்த இடத்திற்கு வந்தனர். அவளைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் தாங்களாகவே கிறிஸ்துவைக் கண்டபோது அவரை விசுவாசித்தனர்.
இக்கதையைக் குறித்த வழமைக்கு மாறான காரியம் என்னவெனில்> பன்னிரன்டு பிரசங்கியார்களும் அதே ஊரில் நாள் முழவதும் இருந்தும்> ஒரு ஆத்துமாவையாகிலும் கிறிஸ்துவிடம் வழிநடத்தவில்லை. இப்போது இங்கே ஒரு விழுந்துபோன பெண் ஒருபோதுமே சபையில் இணைந்து கொள்ளாதவள் ஒருபோதுமே பப்டிஸம் பெறாதவள்> ~~நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்@ அவரை வந்து பாருங்கள்@ அவர் கிறிஸ்து தானோ?|| என்றாள். அவள் மிகைப்படுத்திக் கூறினாள். அவள் செய்த எல்லாவற்றையும் அவர் கூறவில்லை! அவள் ஐந்து தடவைகள் திருமணஞ் செய்தும் தனது கணவனல்லாத ஒருவனோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்றுமட்டுந்தானே அவர் அவளிடம் கூறினார். இந்தப் பெண் கிட்டத்தட்ட முழு ஊரையுமே கிறிஸ்துவிடம் வழிநடத்தினாள்!
வேதாகமத்திலுள்ள மகத்தான கொடையாளி அநேகமாக ஒரு பெண்ணாகத்தான் இருக்கவேண்டும். இயேசு காணிக்கைப் பெட்டியின் அருகில் நின்று அவர்கள் தங்கள் கொடைகளைப் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு ஏழை விதவை இரண்டு காசைப் போட்டதைப் பற்றி எமது கர்த்தர் கூறுகையில்> ~~இவளோ தன் வறுமையில் இருந்து தன் ஜீவனுக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்|| என்றார். இவள்தான் அநேகமாக மகத்தான கொடையாளியாக இருக்க வேண்டும். விசுவாசிகள் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகவாவது இவளை இயேசு பயன்படுத்தினார்.
பெண்களைப் பற்றி எழுதப்பட்ட அழகான கதைகள் வேதாகமத்திலே காணப்படுகிறது. நான் யோகெபேத்தைப் பற்றி> மோசேயின் தாயைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். இவர்களின் பெயர் யெகோவா தேவனின் மகிமையை பெளிப்படுத்துகிறது.
மோசேயின் கதையில் மூன்று பெண்கள் இருக்கின்றனர்: அவரின் தாய்> யோகெபேத்@ அவரின் சகோதரி> மிரியாம்@ மற்றும் பார்வோனின் குமாரத்தி.
மேலும் ஒருவரும் ஒருபோதும் மறக்கமுடியாத கதையான ஒரு ஆண் குழந்தைக்காக ஜெபித்த அன்னாள்@ தேவன் அவளுக்கு குழந்தையைக் கொடுத்தபோது> அவள் அவனை மீண்டும் கர்த்தருக்கு திருப்பிக் கொடுத்தாள்.
தெபேராள் சிசெராவின் இராணுவத்தை மடங்கடித்து ஒரு மகத்தான வெற்றியை வென்றாள்> பெண்களின் பெலவீனத்தைக் குறித்து சிலர் கொண்டிருந்த உணர்வை அமைதிப்படுத்தினாள்.
அபிகாயில் மலையடிவாரத்தில் தரைமட்டும் தாழ்த்தி நானுூறு உக்கிரமான மனிதர்களை தாமதிக்கப்பண்ணி திருப்பியனுப்பினாள்.
&j;> அறுவடைக் களத்தின் ராணி> எமது கர்த்தரின் பரம்பரை வரிசையில் இருக்கிறாள்.
புதிய ஏற்பாட்டில்> இயேசுவின் தாயாகிய மரியாள் எல்லாவற்றிலும் எமக்கு முன்பாக அழகாக வாழ்ந்தவர். அத்துடன் மனுஷீகமாகப் பேசுவதானால்> மரியாளைப்போல அநேக தாய்மார்கள் இருப்பார்களானால்> கிறிஸ்துவைப்போல அநேக பிள்ளைகள் இருப்பார்கள்.
சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய பெண்> ஒரு வாக்குறுதியும் இல்லாமல்> தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்த வேண்டுமென்று இயேசுவை வேண்டிக் கொண்டாள். அவளின் விசுவாசம் பெரிதாகக் குறிப்பிடப்பட்டது.
தெற்காள் ஏழைகளுக்காக உடைகளை உண்டுபண்ணி தனது அன்பினை ஒவ்வொரு தையலிலும் போட்டாள்.
கதைகள் தொடர்ந்து செல்கின்றன. கிறிஸ்து எப்பொழுதும் பெண்களுக்காக இரங்கினார். இரண்டு பெண்களுக்காக (மார்தாள்> மரியாள்) மரணத்தின் முத்திரையை உடைத்து லாசருவை கல்லறையில் இருந்து வெளியே கொண்டு வந்தார். ஒரு தாய்க்காக நாயீன் ஊர் மரண ஊர்வலத்தை நிறுத்தி> வாலிபனை மரணத்தில் இருந்து எழுப்பினார். ஒரு பெண்ணில் இருந்து (மகதலேனா மரியாள்) ஏழு ஆவிகளைத் துரத்தினார்.
இயேசு சிலுவையில் தொங்கியபோது> ஏழு வார்த்தைகளைப் பேசினார்> மூன்று வார்த்தைகள் இருளுக்கு முன்பாக வந்தது> மூன்று இருளக்குப் பின்பாக வந்தது> ஒரு வார்த்தை அவரின் தாயோடு தொடர்புடையது. அவர் யோவானைப் பார்த்து> ~~இதோ உன் தாய்!|| என்றார். அவரின் மரணத்தின் பின்பதான பாதுகாப்பை முன்கூட்டியே வழங்கினார்.
வேதாகமம் முழுவதிலும் பெண்களைப் பற்றிய கதை உண்டு. அவைகள் அனைத்தையும் கூற என்னால் ஆரம்பிக்க முடியாது. வேதாகமத்தை வாசித்து பெண்களின் முக்கியத்துவத்தை மனதில் பதிய வைக்காமல் ஒருவரும் இருக்க முடியாது.
ஒரு பெண்ணின் பெறுமதி
நாம் சில தடவைகளில் சிந்திப்பதைப் பார்க்கிலும்> ஒரு பெண்ணானவள் மிகவும் பெறுமதிவாய்ந்தவளாகக் காணப்படுகிறாள். நல்லதற்காக அவள் செல்வாக்குச் செலுத்துவதனால் அவளின் பெறுமதி அதிகமானதாக இருக்கிறது. உலகத்தின் உயர்ந்த நம்பிக்கை ஒரு பெண்ணின் கரத்தில் இருக்கிறது.
இன்றைய தேசத்தின் அதிக செல்வாக்கான அந்தஸ்து ஒரு பெண்ணின் கரத்தில் இருக்கிறது என ஒருவர் கூறினார். அவள் போதிய பயிற்சி> நற்சான்றிதழ்> பட்டம் இல்லாமல் - கற்பிக்கிறாள்> மருத்துவத்தைக் கவனிக்கிறாள்> சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறாள். அவள் தேசத்தவரின் உணவைக் கையாளுகிறாள்> மருந்து கொடுப்பதை நிர்வகிக்கிறாள்> அவசர முதலுதவிகளை நடைமுறைப்படுத்துகிறாள்> குடும்பத்தாரின் ஆவிக்குரிய> சரீரப்பிரகாரமான> மனதுக்குரிய வியாதிகளைச் சோதித்தறிகிறாள்.
ஒரு மனிதன் உண்மையிலே தனது வாழ்க்கையையும் தன் பிள்ளைகளின் வாழ்க்கைகளையும் ஒரு பெண்ணின் கரங்களிலே வைக்கிறான். அவளின் செல்வாக்குக்கு எல்லையே இல்லை. வருங்கால சந்ததிக்கான பாதையை பெண் அடையாளமிட முடியும்> தன் பிள்ளைகளின் வாழ்க்கையின் வெற்றிக்கான அல்லது தோல்விக்கான திறவுகோலாக அவள் இருக்க முடியும்.
சூசன்னா வெஸ்லி அவர்கள் இரண்டு கண்டங்களின் ஆவிக்குரிய சரித்திரத்தை சீராக்குவதற்கு ஜோன் மற்றும் சார்ள்ஸ் வெஸ்லி அவர்களுக்கு பின்னின்று உதவியுள்ளார்கள். நீங்கள் இதனை சந்தேகிப்பீர்களானால்> ~~இந்த மகத்தான சுதந்திரம் எங்கிருந்து?|| (வுாந புசநயவ குசநநனழஅ றுாநஉெந? ) எனும் புத்தகத்தினை வாசியுங்கள். அப்பொழுது வெஸ்லினின் உயிர்மீட்சியின் பலனால் உண்டான அநேக ஆசீர்வாதங்களில் நாம் களிகூருகிறோம் என்பதைக் கண்டு கொள்ளுவீர்கள்.
கென்ரெக்கி எனுமிடத்தில்> அநேக வருடங்களுக்கு முன்னதுாக> ஒரு இனிய-குணம் படைத்த ஒரு கிறிஸ்தவப் பெண் வாழ்ந்தாள். அவளுக்கு அநேக விடயங்கள் தெரியாது> ஆனாலும் அவள் வேதாகமத்தை அறிந்திருந்தாள். குளிர் காய்வதற்காக நெருப்பைச் சுற்றி அமர்ந்திருக்கும்போது தனது சிறிய மகனுக்கு வேதாகமக் கதைகளை அவர் கூறுவது வழக்கம்.
அவள் விஞ்ஞானம் கற்றிருக்கவில்லை> ஆனால் அவள் இயற்கையை நேசித்தாள்> அத்துடன் தனது சிறிய மகனுக்கு உலகத்திலுள்ள தேவனிள் மகிமையைக் கூறினாள். அவள் தத்துவங்களை விளங்கிக் கொண்டிருக்கவில்லை> ஆனால் இந்த உலகில் மிகவும் கேவலமானது ஒரு நல்லொழுக்கமான உண்மையான மனிதனாக இருப்பதற்குப் பதிலாக ஒரு ஏமாற்றுக்காரனாய் இருப்பதுதான் என தனது பிள்ளைக்கு கூறினாள்.
அவளின் மகன் வளர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகினார். அவர்தான் அபிரகாம் லிங்கன். அவரின் தாயாரின் மரணத்தின் பின்னர் அவர்> ~~நான் இன்று என்னவாக இருக்கிறேனோ> இன்னும் நான் என்னவாக இருப்பேனோ அதெற்கெல்லாம் நான் என் அன்பின் தாய்க்கே கடமைப்பட்டுள்ளேன்|| என்றார்.
ஒவ்வொரு போதை பழக்கத்தை உடையவரும்> ஒவ்வொரு விபசாரியும்> ஒவ்வொரு குடிகாரரும்> ஒவ்வொரு கொலைகாரரும் ஒருபோது ஒரு தாயின் மடியில் இருந்து> தாயின் உதட்டில் இருந்து வருவதைக் கற்றுக்கொண்டு> தாயின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பில்லி சண்டே என்பவர் கூறுகையில்> ~~நீ பிசாசைத் தாக்க வேண்டுமானால்> அவனை ஊண்று கோலால் அடிக்காதே@ அவனை ஏணையால் அடி|| என்றார். ~~குடிகாரரில் இருந்து விடுபடுவதற்கான திறமான வழி அவர்களை வளர்ப்பதை நிறுத்துவதுதான்|| என டாக். ஜோன் ஆர். ரைஸ் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்.
உலகத்திலே பெண்களின் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறமுடியாதுள்ளது. நான் இன்று சிந்திக்கிற விதமாகவும் காண்கிற விதமாகவும் உங்களைக் காண வைக்க நான் விரும்புகிறேன். மானிட உயிர் ஒரு பெண்ணின் கரங்களிலே வைக்கப்படுகிறது. தேவனுடைய குமாரன் ஒரு பெண்ணின் கரங்களிலே வைக்கப்பட்டார். நீங்கள் ஒருவேளை உங்களின் கரத்திலே அடுத்த ஜோன் வெஸ்லியையோ> சார்ள்ஸ் ஸ்பேர்ஜனையோ> ஜோன் ஆர். ரைஸ்> லீ ரோபர்சன்> அல்லது ஜக் கைல்ஸ் யை வைத்திருக்கலாம் - யாருக்குத் தெரியும்? நித்திய எதிர்காலம் பெண்ணின் கரத்திலே வைக்கப்பட்டுள்ளது.
தீமோத்தேயுவைக் குறித்து அப்போஸ்தலராகிய பவுல் கூறுகையில்> “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது@ அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.” (2 தீமோத்தேயு 1:5)
தீமோத்தேயுவின் மகத்தான வாழ்விற்காக அவரின் தாய்க்கு மாத்திரம் பாராட்டுக் கொடுக்காமல் அவரின் அம்மம்மாவுக்கும்கூட அவர் கொடுக்கிறார்.
அநேகமான மக்கள் அவர்கள் பிள்ளைகளாக இருக்கும்போதே இரட்சிக்கப்பட்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? பதினொரு வயதிற்கு முன் இரட்சிக்கப்பட்டவர்கள்> எத்தனை பேர்கள் என உயிர்மீட்சிக் கூட்டங்களில் நான் கேட்டுள்ளேன். மறுக்க முடியாத அளவிற்கு ஒவ்வொருதடவையும் அதிகபடியானோர் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர்.
நான் பதினொரு வயதாக இருக்கும்போதே இரட்சிக்கப்பட்டேன். வீட்டைவிட்டுப் புறப்பட முன்னர் அநேக பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டுள்ளனர். டாக். லீ ரோபர்சன் ஒரு ஞாயிறு பாடசாலை ஆசிரியையினால் கர்த்தருக்குள் வழிநடத்தப்பட்டார். அவரின் பெயர் திருமதி. டெய்சி ஹாவிஸ். அநேகமான பிரசங்கிமார்கள் அவர்களின் தாய்மாரினால் கர்த்தரிடத்தில் வழிநடத்தப்பட்டுள்ளனர்.
ஒரு பெண் முக்கியமானவள்> ஏனெனில் அவளின் சந்ததி அவனைப்போல உருவாகிறது. உங்கள் பிள்ளைகள் நீங்கள் விரும்புகிற எல்லாவற்றையும் உடையவராக இல்லாமல் இருக்கலாம்> ஆனால் அதிகமாக அவர்கள் உங்களைப்போலவே இருப்பார்கள். “இதோ> பழமொழி சொல்லுகிறவா்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவாா்கள்.” எசேக்கியேல் 16:44
கூறுகிறது. நீங்கள் விரும்புவதைப்போல நீங்கள் பெறுவதில்லை@ உங்களைப்போலவே பெற்றுக் கொள்ளுகிறீர்கள். பெண்கள் மிகவும் பெறுமதியானவர்கள்.
பெண்ணே> உன் பங்கை செயற்படுத்து
நாம் வாசித்த எபேசியர் ஐந்தாம் அதிகாரத்தின்படி> புூமியிலே திருமணம் ஒரு நாடகமாகும். தேவனே தயாரிப்பாளர்@ புூமிதான் நாடக மேடை@ பரிசுத்த ஆவியானவர்தான் இயக்குணர்@ வேதாகமம்தான் மூலபத்திரம். உங்கள் தெரிவுச்சுதந்திரத்தின்படி நீங்கள் நடிப்பதல்ல. நீங்கள் பிறக்கும்போது> உங்களுக்கு ஒரு சரீரத்தை தேவன் உருவாக்கியுள்ளார். உங்களுக்கு ஒரு பெண் சரீரத்தைக் கொடுத்திருப்பாரானால்> நாடகத்தில் நீங்கள் சபையாக நடிக்க வேண்டும். அவர் உங்களுக்கு ஒரு ஆணுக்குரிய சரீரத்தைக் கொடுத்திருப்பாரானால்> நீங்கள் கிறிஸ்து எனும் பாத்திரத்தில் நடிக்க வேண்டும். நான் இதனை எப்படி நடிப்பேன் என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை> ஏனெனில் உங்களிடத்தில் மூலபத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் பத்திரத்தை மாற்ற முடியாது. உங்களுக்குரிய பாத்திரம் உருவாக்கப்பட்டாயிற்று. திருமணத்தில் ~~நான் செய்வேன்|| என்று நீங்கள் கூறிய பொழுது> பிரசங்கியார் உங்களை கணவனும் மனைவியுமாக அறிக்கையிட்டு அழைக்கிறேன் என்று கூறியவுடனேயே> திரை நீக்கப்பட்டு நாடகம் ஆரம்பிக்கிறது. உங்களால் இதை நிறுத்த முடியாது.
பெருந்திரளான விருந்தினரோடு பொதுவான மின்னியல் கலையரங்கில் ஜனாதிபதி ரோனால்ட் ரேகன்> நேரடி ஒளி ஒலிபரப்பின்போது நடைபெற்ற ஒரு அனுபவத்தைக் கூறியிருந்தார். ஒரு நடிகர் தன்னுடைய வரிகளை மறந்துவிட்டார். அவர்கள் நேரடி தொலைக்காட்சியில் இருப்பதை அறிந்திருந்தபடியால் அதனை நிறுத்த முடியவில்லை> உடனடியாக-சிந்திக்கக்கூடிய அந்த நடிகர் பேசுவதை நிறுத்திவிட்டு தொடர்ந்தும் தனது உதடுகளை அசைத்தபடியே இருந்தார். அவர் தனது வரிகளை ஞாபகப்படுத்திக் கொண்டபோது> மறுபடியும் பேசத்தொடங்கினார். தங்கள் தொலைக்காட்சிப் பொட்டியை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவர் பேசவில்லை என்பது ஒருபோதுமே தெரியாது. தங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதோ கோளாறு என்றெண்ணி அதன் சத்தத்தை அதிகரித்தனர்.
கணவன் மனைவி என்று நாம் நடிக்கும் நாடகம்> கிறிஸ்துவையும் சபையையும் சித்தரித்துக் காண்பிக்கிறது> நாம் தவறுவிட்டு விட்டோம் என்று எம்மால் இதனை நிறுத்திக் கொள்ள முடியாது. நாம் விழுந்துவிட்டாலும் எழுந்து தொடர்ந்து செல்லவேண்டும். நாம் எமது வரிகளை மறந்து விட்டாலும்> எம்மால் நிறுத்த முடியாது. நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எம்மால் மூலபத்திரத்தை திருப்பி எழுத முடியாது.
இப்பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் மனுஷியையும் வேதாகமத்தில் உள்ளவாறே அதனை எடுத்துக் கொண்டு> ~~நான் செய்ய வேண்டியவற்றைக் கூறும் வரிகளை வசிப்பேன்> அத்துடன் என்னுடைய பங்கை நான் நடிப்பேன்|| என்று செயற்பட வைப்போமாயின்> இவ்வுலகிலுள்ள திருமணப் பிரச்சனைகளுக்கு எம்மால் முடிவுகட்ட முடியும். ஆனால் நாம் மற்றய நபரின் வரிகளை வாசித்துக் கொண்டு> ~~அவன் தனது பங்கை சரியாக நடிக்கவில்லை>|| அல்லது ~~அவன் தனது பங்கை மிகவும் திறமாகச் செய்யவில்லை|| என்று கூறுவதே பிரச்சனையாக இருக்கிறது. நாம் எமது பங்காளியின் பிரச்சனைகளை அடையாளம் காண்பதில் திறமைசாலிகள்.
பெண்களே நான் இன்று உங்களுக்கு சவால் விடுகிறேன். உங்களுடைய பிரதியினை பார்த்து உங்கள் பங்கு என்னவென்று கண்டுகொள்ளுங்கள். முதலாவது சொல்லாக 22-24ம் வசனங்களில் கொடுக்கப்பட்டது> ~~À€îØþãஇ Ñ´°Ï™™ ⿺¦Žé³þº'Òஇ …›è -œ'¹°¿ ½ÏõÏ™› ⿺¦É›è. Žêø³ œ€º™´ °€ÒÆ'ÇÏ™Žé³þº'Òஇ ½ÏõñÅ À€îØ™´ °€ÒÆ'ÇÏ™Žé'ò் ×þÌ œÎÌ´±íÅ ƒÌªœÌ'ÇÏ™Žé'Ñ. ‚€Æ'Öஇ œ€ºÆ'î³ Žêø³Ú™™ ⿺¦Žé³þº'Ò À€îØæÅ °›è -œ'¹°¿ ½ÏõÑæ™ ‡¹°™ 'ÍÆ´±þÒÉŠ⿺¦¹±Ï™ þׯ¨Å. ||
நாடகத்தினுடைய இயக்கணர் ~~சரி நாம் மறுபடியும் உம்முடைய பிரதியினைச் செய்து பார்ப்போம்|| எனக் கூறுவது கிட்டத்தட்ட எனக்குக் கேட்கிறது. அவர் பெண்களுக்குக் கூறுவது> ~~நாம் மறுபடியும் இந்த நாடகத்தில் உங்கள் பங்கை செய்து பார்ப்போம்> நான்தான் இயக்குணர்> நான்தான் பரிசுத்த ஆவியானவர். நீர் சரியாகச் செய்வதை நான் பார்ப்பேன். நான் உமக்கு உதவி செய்வேன். நீர் தவறுவிட்டால்> நான் உமக்கு அருகிலே வழிநடத்துவதற்காக இருக்கிறேன். இதோ உம்முடைய வரிகள். நீர் சபையின் பங்கை நடிக்க வேண்டும்> உமது கணவர் கிறிஸ்துவின் பங்கை நடிக்க வேண்டியவர். இது உமது தேவன் அமைத்த பங்கு. நீர் உமது சொந்தப் புருஷனுக்கு எல்லாக் காரியத்திலேயும் உம்மை விட்டுக்கொடுக்கப் பண்ணவேண்டும்|| என்பதாகும்.
நான் ~~ஒப்புவி|| என்ற சொல்லைக் குறித்து சிந்திக்க விரும்புகிறேன். இது ஒரு மனோபாவமாக இருக்கிறது> இது ஒரு செயற்பாடு அல்ல. தீத்து 2:3-6ல் கூறுகையில்> ~~ñÑׯ³èã ø±ÎæÅ ¿º¦þÆ ºÍŸ´°´³™þí騰À'Ë µ¥™Žé×ÑæÅஇ ׳-캯«'°×ÑæÅஇ À³º'î´³™ ¦€À¿º¥'°×ÑæÀ'ÇÏ™ÚÅஇ þ°×לîÅ ³™¿º¥'°º¦™ º'ÓÆ ø±Îè °›è ½ÏõÍ¥´±ÕÅஇ °›è »è€ã䥴±ÕÅ ò½èã×ÑæÅஇ -°ä¹° ½´±Éèã×ÑæÅஇ í½èã×ÑæÅஇ Ùª¦Ö °Í´±Ï™Žé×ÑæÅஇ µÖÒ×ÑæÅஇ °›è ½ÏõÏ™™ ⿺¦Žé×ÑæÀ'Ǚź¦இ ×Ñæ™¿ º¦¿»™´°™ µí'ÍÆ›€ã¿ þº'±™Žé×ÑæÀ'ÇϙڊñÑׯ³èã ø±Î晿 ½´±-œ'ÖÕ. ¿º¦þÆஇ º'ÓÆ ½ÏõÏÅ -°ä¹° ½´±Éèã×Ñã'ÇÏ™ÚÅ ÿ ½´±-œ'Ö.|| இங்கே ஒப்புவித்தல் என்பது ஒரு மனோபாவமாகவே இருக்கிறது@ கீழ்ப்படிதல் என்பது ஒரு செயற்பாடாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கணவருக்கு ஒப்புவிக்காமல் உங்களால் கீழ்ப்படிய முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள்> ~~நான் உங்கள் காலை உணவை நீங்கள் கேட்டுக்கொண்டபடியினால் தயாரிக்கப் போகிறேன்> அத்துடன் நான் உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய நியதியும் உண்டு|| எனக் கூறலாம். ஆனால் நீங்கள் அவ்வாறு கீழ்ப்படிகின்றபோது> ஒரு தீய மனோபாவத்துடன் காணப்படலாம்.
அந்த பரிசுத்த ஆவியானவர்> இயக்குணர்> மனைவியானவளுக்கு கூறுவது> ~~உன்னுடைய பங்கு இதுதான்: நீர் சபைபாக இருக்க வேண்டியவர். உமது கணவர் கிறிஸ்துவாக இருக்க வேண்டியவர். அத்துடன் நீர் உமது சொந்தப் புருஷனுக்கு> சபை தன்னை கிறிஸ்துவுக்கு ஒப்புவித்துள்ளதுபோல உம்மை ஒப்புவிக்க வேண்டியவர். நீர் இதனை விளங்கிக் கொள்கிறீரா?
~~ஆம் நான் இதனை விளங்கிக் கொள்ளுகிறேன்> ஆனால் ஒரு முதலாளிபோல நான் என்ன செய்ய வேண்டுமெனக் கூறுவது எனக்குப் பிடிக்கவில்லை> என பெண் கூறுவாள்.
~~இது ஒரு முதலாளி ஒரு தொழிலாளியின் மேல் இருப்பது போலல்ல. இது ஒரு சரீரத்தின் மேல் ஒரு தலை இருப்பதைப்போன்றதாகும். இது சற்று வித்தியாசமானது என இயக்குணர் கூறுகிறார்.
~~நல்லது> எனக்கு விருப்பமில்லாத ஒன்றினைச் செய்யும்படி அவர் கூறினால்>|| என பெண் கேட்கிறாள்.
~~நீர் எமது பங்கை நடியும். உமக்குச் செய்ய விருப்பமில்லாத ஒன்றினைச் செய்யும்படிக்கு அவர் கேட்டாலும்> உம்முடைய பங்கு எந்தக்காரியத்திலும் எமது புருஷனுக்கு ஒப்புவிப்பதேயாகும்|| (எபேசியர் 5:24) என இயக்குணர் கூறுகிறார்!
~~அவர் கடினமாய் நடந்தால் என்ன செய்வது?||
~~நான் உமக்கு உதவி செய்வேன். நான்தான் இயக்குணர். இதுதான் என் வேலை. நான் உன்னுடனே கூட இருப்பேன்.||
இது சிலவேளைகளில் மிகவும் கடினமாகவே செல்லலாம். தனது கணவர் அவள் மீது அதிகமாக கோபத்துடன் உறுமியதால் நரம்பு சம்பந்தமான வியாதிக்குள்ளான ஒரு பெண்ணைக் குறித்து நான் கேள்விப்பட்டேன். அவள் வைத்தியரிடம் சென்றபோது அவர்> ~~நீங்கள் எப்போதாவது காலையில் உறுமலுடன் எழுந்ததுண்டா?|| என்று கேட்டார். அதற்கு அவள்> ~~இல்லை> நான் அவரை துூங்க விட்டுவிடுவேன். நான் அவரை எதற்குமே எழுப்புவது கிடையாது!|| என பதிலளித்தாள்.
உங்கள் கணவர் எவ்வாறு தனது பங்கினை நடிக்கிறார் நீங்கள் உத்தரவாதி அல்ல> ஆனால் எவ்வளவு நன்றாக உங்கள் பங்கை நடிக்கிறீர்கள் என்பதற்கு நீங்களே தான் உத்தரவாதி. கிறிஸதுவுக்கும் சபைக்கும் உள்ள உறவினை இந்த உலகிற்கு நீங்களே காட்ட வேண்டியவர்கள்> சபையை மிகவும் திறமாக காட்சியளிக்க வைக்க வேண்டியது உங்களின் பங்கு. கிறிஸ்துவின் பங்கை நடிப்பதன் மூலமாக கிறிஸ்துவை நல்லவராக இவ்வுலகிற்கு காண்பிப்பது கணவரின் பங்காகும்.
~~அவர் மிகவும் கஸ்டப்பட்டு முயற்சிக்காவிட்டால் என்ன செய்வது?|| ~~அவர் எல்லாவற்றையும் குழப்பிவிட்டால் என்ன செய்வது?|| ~~அவர் எனக்கு கடினமான நேரத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது?|| ~~நான் இன்னமும் எனது பங்கைச் செய்ய வேண்டுமென உண்மையிலே கருதிக் கூறுகிறீர்களா?|| என நீங்கள் கேட்கலாம். ~~ஆம்|| என்பதுதான் பதிலாகும்.
பரிசுத்த ஆவியானவர் கூறுவது> ~~À€îØþãஇ Ñ´°Ï™™ ⿺¦Žé³þº'Òஇ …›è -œ'¹°¿ ½ÏõÏ™› ⿺¦É›è. Žêø³ œ€º™´ °€ÒÆ'ÇÏ™Žé³þº'Òஇ ½ÏõñÅ À€îØ™´ °€ÒÆ'ÇÏ™Žé'ò் ×þÌ œÎÌ´±íÅ ƒÌªœÌ'ÇÏ™Žé'Ñ. ‚€Æ'Öஇ œ€ºÆ'î³ Žêø³Ú™™ ⿺¦Žé³þº'Ò À€îØæÅ °›è -œ'¹°¿ ½ÏõÑæ™ ‡¹°™ 'ÍÆ´±þÒÉŠ⿺¦¹±Ï™ þׯ¨Å.||
அவள் கேட்பது> ~~எல்லாக் காரியத்திலுமா?||
~~ஆம்> எந்தக் காரியத்திலும்.||
நான் ஒரு இளம் போதகராக விட்ட பிழையை பின்பு திருத்திக்கொண்டேன். ஒரு பெண்ணின் கணவன் அவளை ஆலயத்திற்குப் போகவேண்டாம் என கூறியிருந்தபோது நான் அவளிடம்> ~~நான் எப்படியாயினும் ஆலயத்திற்குப் போகிறேன். நான் தேவனுக்காக வாழப்போகிறேன்|| என்று சொல்லும்படி கூறியிருந்தேன். நான் அவளுக்கு வேதாகமத்திற்கு முரணான ஆலோசனையைக் கொடுத்திருந்தேன். சபை கிறிஸ்துவுக்கு இருக்கவேண்டிய வண்ணமாக நீங்கள் உங்கள் கணவருக்கு இருக்க வேண்டியவர்-ஒப்புவிப்பு> கீழ்ப்படிவு.
இது ஒரு சேட்டிற்கு பட்டன் புூட்டுவதைப் போன்றதாகும் - நீங்கள் ஒரு பட்டனைச் சரியாகப் பூட்டிக் கொண்டால் மிகுதி சரியாகும். நீங்கள் உங்கள் பங்கை சரியாக எடுத்துக் கொண்டு அதை சரியாக வைத்திரப்பீர்களானால்> எவ்வளவு அமுக்கம் வந்தாலும் பரவாயில்லை - அமுக்கம் இருக்கும் என்பதை நீங்கள் நம்பலாம் - எல்லாம் சரியாகவே நடந்தேறும்.
முழு வாழ்க்கையுமே அமுக்கத்தில் உள்ளது என்பது ஒங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு குயவனின் சக்கரத்திலுள்ள ஒரு பாத்திரத்தைப்போல இருக்கிறீர்கள். தேவன் உங்கள் வாழ்க்கையை> உங்களுக்கு வரும் அமுக்கங்களுக்கூடாக வனைந்தெடுக்கிறார். ~~நான் செய்வேன்|| என நீங்கள் கூறிய போதே> திரை நீக்கப்பட்டது> நீங்கள் ஒரு அமுக்க அடுப்பிற்குள் (ீசநளளரரசந ஊழழமநச) பிரவேசித்தது போலானது. ஆனால் கவலைப்பட வேண்டாம்@ இது வெடிக்க மாட்டாது. பாதுகாப்புக் குழாய் உண்டு.
முதலாவது கொரிந்தியர் 10:13ல் ~~ÀñõÏ™ þµÍ¨Žé þœ'°€îþÆÆÖÒ'ÀÖ þ×þé þœ'°€î …›æ™ þµÍ¥ØÖ€Ò. þ°×ò …¯€ÀÉèã×Ì'ÇÏ™Žé'Ñ் …›è ±Ì'¬™ þÀÒ' ÿ›è þœ'±™¿º¨Žé°í ×Ñ ƒ¥›-'¥'ÀÖஇ þœ'°€î€Æ´ °'›´°™°'இ þœ'°€îþÆ'¨˜¥ °í´ °¿»™-'èæÅº¦Æ'î þº'™€ÉÅ …¯¥'™×'Ñ.|| என கூறுகிறது. எல்லாமே பிழையாகவே நடந்துகொண்டிருக்கும்போது> ~~இன்னொன்றும் நடக்குமாக இருந்தால்> நான் என் முடி எல்லாவற்றையும் பிடுங்கப் போகிறேன்!|| என நீங்கள் எப்போதாவது கூறியதுண்டா? ஏன் உங்களுக்கு இன்னமும் முடி இருக்கிறது எனத் தெரியுமா? ஏனெனில்> அந்த ~~இன்னொன்று|| ஒருபோதும் நடக்கவில்லை. உங்களால் எவ்வளவற்றைத் தாங்க முடியும் என அவருக்குத் தெரியும். அவர் உங்கள் மீது ஒருபோதும் மேலதிகமாக செலுத்த மாட்டார்.
~~நான் செய்வேன்|| எனக்கூறி திரை நீக்கப்பட்டதும்> அமுக்கம் உங்கள் மீது வைக்கப்பட்டது. பாத்திரம் நடிக்கப்பட வேண்டியது. உங்களால் அதனை மாற்ற முடியாது. ~~நீங்கள் ஆயத்தமா? இதோ உமது வரிகள். நீங்கள் சபையாக நடிக்க வேண்டியவர். நீங்கள் எல்லாவற்றிலும் உங்கள் புருஷனுக்கு ஒப்புவிக்க வேண்டியவர்|| என பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார்.
~~அவர் ஒரு நுூறு வருடம் வாழ்பவராக இருந்து நாம் எண்பது வருடம் திருமண வாழ்வில் இருந்தால் நாம் என்ன செய்வது?|| திருமணவாக்குறுதி ~~மரணம் நம்மை வேறு பிரிக்கும் அளவும்|| என்பதாக இருக்கிறது.
ஒப்புவித்தல் என்பது ஒரு சரியான மனோபாவமாக இருக்கிறது> அது கணவன்தான் தலை என்பதைப் புரிந்துகொள்ள வைக்கிறது. அது மனைவியால் யோசனையாகக் கூறமுடியாது என்பதல்ல - அது இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறமுடியாததாகும். ஆனால் கணவர்தான் குடும்பத்தை வழிநடத்துவதுடன்> இறுதியான தீர்மானத்தையும் எடுக்க வேண்டியவர்.
சிலர் ~~இப்போது> சற்றுப் பொறுங்கள். ~நான் செய்வேன்்| என்று நான் கூறினேன். நாடகம் ஆரம்பமாகி விட்டது. எனக்கு என் பங்கு தெரியும். இப்போது என் கணவரின் பங்கு என்ன?|| என்பார்கள்.
நல்லது> அவர் இங்கே இருப்பாரானால்> நான் அவரிடம் கூறிவேன். உங்களுடையதைப் பார்க்கிலும் அவரின் மூல பத்திரம் சற்றுப் பெரியதும் கொஞ்சம் விளங்கக் கூடியதுமாக இருக்கிறது என நான் பெரும்பாலும் கூறுவேன். ஆனால் அவரைப் பற்றி இங்கே பேசவேண்டியதில்லை: அவர் இங்கே இல்லை. உங்களுடைய பங்கு ஒப்புவிக்க வேண்டியது. தீத்து இரண்டாம் அதிகாரத்தைப் பாருங்கள். உங்கள் கணவரை நீங்கள் நேசிக்க வேண்டியது உங்கள் பங்கு. உங்கள் பங்கு புத்தியுள்ளவராக> கற்புள்ளவராக> வீட்டிலே தரிக்கிறவராக இருக்க வேண்டியது. ஒரு பெண்ணின் தொழில் ஸ்தானம் அவளின் குடும்பம் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
குடும்பந்தான் கணவனுக்கு இராஜ்ஜியம்> பெண்ணுக்கு உலகமும்> பிள்ளைகளுக்கு பரதீசாகவும் இருக்கிறது. கணவன் தான் குடும்பத்தின் தலை: பெண் தான் குடும்பத்தின் இதயம்> அத்துடன் பிள்ளைகள தான் குடும்பத்தின் மனமகிழ்ச்சி.்
ஒரு வேளை நீங்கள் திருமணஞ் செய்யும் போது இவைகளை அறிந்திராதவராகச் செய்திருந்தால்> அல்லது ஒரு வேளை இரட்சிக்கப்படாதவரை திருமணஞ் செய்திருந்தால்> கர்த்தருக்குக் கீழ்படிகிறது போல எல்லாக் காரியத்திலேயும் உங்கள் புருஷனுக்கு உங்களை ஒப்புவிக்க வேண்டுமா? இதற்கான பதில் ~~ஆம்|| என்பதாகும். நீங்கள் மேடையின் மீது ஒரு கேவலமான நடிகரோடு ஏறி விட்டால்> அது உங்களின் தவறாகும். அவர் தவறு விட்டால்> நீங்கள் இன்னமும் உங்கள் பங்கை நன்றாக செய்ய வேண்டும். நீங்கள் தான் பெரும்பாலும் எல்லாவற்றையுமே வெற்றியடையச் செய்யும் ஒருவராக இருப்பீா்கள். அவர் தோற்பாரானால் நீங்கள் கஷ்டப்பட்டு செயற்பட ணே்டும் என அர்த்தப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கூறுவது> ~~நீங்கள் ஒரு இரட்சிக்கப்படாதவரைத் திருமணஞ் செய்திருப்பின்> அவர் நன்றாக செயற்படாத போதிலும்> உங்களின் பங்கை நீங்கள் கஷ்டப்பட்டு நடிப்பீர்களானால்> உங்களுடைய கணவர் பெரும்பாலும் இரட்சிக்கப் படுவார் என நான் வாக்களிக்கிறேன்||என்கிறார்.
முதலாவது கொரிந்தியர் 7:14 கூறுவது ~~அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப் படுகிறான்>|| இங்கே ~~பரிசுத்தமாக்கப் படுகிறான்|| என்பது வேறாக பிரித்து வைக்கப் படுகிறான் எனப் பொருள் படுகிறது> துூய்மையாக்கப் படுகிறான் என கட்டாயம் கூற வேண்டியதில்லை. ஒரு அவிசுவாசியான மனிதன் ஒரு கிறிஸ்தவ விசுவாசப் பெண்ணை விவாகஞ் செய்யும் போது> அவன் ஒரு குறிப்பிட்ட இடத்திலும் அந்தஸ்திலும் பரிசுத்தமாக்க அல்லது வேறாகப் பிரித்து வைக்கப் படுகிறான். ஒரு வருடத்தில் 365 நாட்களும் அவன் அங்கேயே இருக்க வேண்டியுள்ளது. அவன் காலை உணவிற்கோ> மதிய ஆகாரத்திற்கோ> அல்லது இராப்போஜனத்திற்கோ உட்காரும் போது சுவிசேஷ துப்பாக்கிக்கு முன்பே நிற்கிறான். அவன் விடுமுறையை ல தினங்கள் கழிக்கும்படி செல்கையிலும் ஒரு இரட்சிக்கப்பட்ட நபருடனே தொடர்ச்சியாக இருக்கிறான். தேவன் தான் அந்த அவிசுவாசியை அங்கே வைத்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒரு நாளில் இருபத்து-நான்கு மணித்தியாலமும் ஒரு விசுவாயுடன் தேவன் அவரை வைத்துள்ளார். அவருக்கு சுவிசேஷத்தைக் கொடுப்பதற்கு என்ன ஒரு அருமையான சந்தர்ப்பம்!
இரட்சிக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணை ஒரு விசுவாசமில்லாதவர் திருமணஞ் செய்யும் போது> அவர் எப்பொழுதும் அமுக்கத்துக்குள்ளாகவே இருக்கிறார்@ அத்துடன் வேதாகமம் 1பேதுரு 3ல் ~~அந்தப்படி மனைவிகளே> உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படிந்திருங்கள்@ அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால்> பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையைப் பார்த்து>போதனையின்றி> மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப் படுவார்கள்|| எனக் கூறுகிறது.
நீங்கள் பொறுமையோடு முயற்சிப்பீர்களானால் உங்களால் அவரை வெல்ல முடியும்> ஆனால் நீங்கள் உங்கள் பங்கை சரியாக நடிக்க வேண்டும். நீங்கள் ஒரு கடமைக்காக> கொடுக்கப்பட்ட வேலைக்காக வேறு பிரிக்கப்பட்டுள்ளீர்கள்> அவர் சிகிச்்சை பெற்றுக்கொள்வதற்காக வேறுபிரிக்கப்பட்டுள்ளார்கள். நீங்கள் அவருக்கு கொடுக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவ மனைவியாக இருக்க வேண்டிய வகையில் நீங்கள் இருந்து எல்லாவற்றையும் கிறிஸ்துவிற்காக அவரை வெல்வதற்கு நீங்கள் செய்ய வேண்டும் என நான் கருதிக் கூறுகின்றேன்.
இந்தப் புவியிலே திருமண வாழ்க்கையின்> முழு உறவுமே> கிறிஸ்துவையும் சபையையும் சித்தரித்துக் காண்பிக்கிறது@ உங்கள் கணவர் என்ன செய்தாலும் பரவாயில்லை> நீங்கள் உங்கள் பங்கைச் செய்ய வேண்டியவர். அவர் தன் பங்கைச் சரியாக செய்வார் என நான் நம்புகிறேன்> ஆனால் அவர் அப்படிச் செய்கிறாறோ இல்லையோ நீங்கள் தவறுவதற்கு சாட்டுப் போக்குச் சொல்ல இடமில்லை.
நான் இதைக் குறித்துச் சிந்திக்கையில்> என்னைச் சங்கடத்திற்குள்ளாக்கியது எது என உங்களுக்குத் தெரியுமா? இருபத்து- எட்டு வருடங்கள் கழிந்து விட்டன என நான் நினைக்கிறேன். இன்று நான் அறிந்திருக்கிறவற்றை இருபத்து-எட்டு வருடங்களுக்கு முன்பு அறிந்திருந்தால் நன்றாய் இருக்குமென நான் ஆசைப் படுகிறேன். நான் பிறந்த போது ஒரு ஆணுக்குரிய சரீரத்தை> தேவனே எனக்குக் கொடுத்தார் என்பதை நான விளங்கிக் கொள்ளும் மட்டும் இது ஜதார்த்தமாகவே எனக்குப் புரியவில்லை. அவர் எனக்கு சரீரத்தை உருவரக்கிய போது அவர் எனக்கு ஒரு பங்கையும் உருவாக்கினார். ~~நான் செய்வேன்|| என நான் கூறும்வகையிலும் நான் நடிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் இருபத்து-எட்டு வருடங்களுக்கு முன்பு> அந்த மண்டபத்தில் பிரசங்கியாரோடு கூட> ~~நான் செய்வேன்|| என நான் கூறிய போது>தேவன் திரையை நீக்கினார்@ அன்றிலிருந்து நான் மேடையிலே நிற்கிறேன். இது ஒரு ஜீவனுள்ள(நேரடி) நாடகம். என்னால் இதனை நிறுத்த முடியாது. என்னால் திரும்பிச் சென்று மாற்றவும் முடியாது.
நான் இருக்க வேண்டுமென விரும்பும் அளவிற்கு கிறிஸ்துவைப் போலவே இருக்கவில்லை என்பதை நான் அறிக்கை செய்ய விரும்புகிறேன். சில தடவைகளில் நான் கடுமையாக முயற்சிக்கவில்லை என்பதையும் அறிக்கையிட வேண்டும். உங்கள் பங்கை நீங்கள் மறந்து விடுவது மிகவும் இலகுவானது. உங்கள் புருஷன் ஒன்றைச் செய்யும்படி கேட்கையில் ~~நீங்களே செய்யுங்கள். நான் உங்கள் அடிமை அல்ல ||என கூறுவது இலகுவானது. நீங்கள் இவ்வாறு செய்கையில் சபையினுடைய பங்கை நீங்கள் நடிக்கவில்லை என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த அடத்தை விட்டுச் செல்லும் போது இவ்வாறு சிந்தித்துக் கொண்டு செல்வதை விரும்புகிறேன்: எனக்கு மற்றவர்களைப் பற்றித் தெரியாது> ஆனால் நான் என் பங்கை அறிந்திருக்கிறேன். திரை நீக்கப்பட்டு விட்டது> நான் மேடையில் நிற்கிறேன் என்பதை அறிவேன். நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது> நான் சாகும் வரை வாழ்ந்து காட்டப் போகிறேன். வாழ்க்கை முடிகையில்> நீங்கள் உங்கள் பங்கை சிறப்பாகவோ அல்லது கேவலமாகவோ நடித்து முடித்திருப்பீர்கள்@ ஆனால் நடித்து முடித்து விட்டீர்கள். எனவே எங்கள் பங்கை அடையாளம் கண்டு கொண்டு எமது திறமையைக் கொடுப்போம்.
நான் இப்போது அறிந்திருப்பதை நான் திருமணஞ் செய்த போது அறிந்திருந்தால் சந்தோஷப் படுவேன்். இதை திரும்பவும் நடிப்பதந்கு சந்தர்ப்பம் கிடைக்குமானால் நான் அதை நற்சயம் விரும்புவேன்் நான் என் பங்கை நடித்த விதம் எனக்கு விருப்பமில்லை. நான் என் வரிகளை நன்கு கற்றிருக்கவில்லை. பரிசுத்த ஆவியானவராகிய>இயக்குனரிடமிருந்து அதிகமான பயிற்சிகள் எனக்குத் தேவைப்பட்டது. ஆனால் ஒரு காரியத்திற்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்> அவர் எப்போதும் எம்மருகில் எமக்கு உதவுவதற்காக இருக்கிறார்.
நான் இன்று யோசிக்கின்ற வண்ணமாக இங்கே எத்தனை பேர்கள் யோசிக்கிறார்கள் என ஆச்சரியப்படுகிறேன்: நான் என் பங்கை நன்றாக நடிக்கவில்லை. நீங்கள் வீட்டிற்குச் சென்று இவ்வாறு கூறினால் நன்றாய் இருக்காதா> ~~இப்போது> கேளுங்கள்> என்னால் சென்று நேற்றைய தினத்தை மாற்ற முடியாது. என்னால் எனது கணவரின் பங்கை மாற்ற முடியாது. அவரின் பங்கை என்னால் நடிக்க முடியாது. நான் எனது பங்கை நடிக்க வேண்டும்> அது சிறப்பாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.||
உங்களில் சிலர் வீட்டிற்குச் சென்று இவ்வாறு கூறினால் என்ன நடக்கும் என நான் யோசிக்கிறேன்> ~~என் கணவர் என்ன செய்தாலும் பரவாயில்லை> நான் என் பங்கை நடிக்க ஆரம்பிக்கப் போகிறேன். நான் என்னை ஒப்புவிக்கப் போகிறேன். அவரைக் குறித்த சரியான மனோபாவத்தை உடையவளாக இருக்கப் போகிறேன். நான் ஒரு கீழ்ப்படிவுள்ள மனைவியாக வாழப்போகிறேன். நான் இந்த சபையின் பங்கு என்ன என்பதைக் கற்றுக் கொண்டு> தேவனின் உதவியுடன்> இதனை நடிக்கப் போகிறேன்.||
நீங்கள் இவ்வாறு செய்வீர்களானால்> அவரை சில மாற்றங்களை ஏற்படுத்துபவராகக் காண்பீர்கள். அவ்வாறு இல்லாமல் வேறுவிதத்தில் நான் அறியேன்.