வாழ்க்கை முழுவதும் என்னத்தைப் பற்றியது; மனிதன் என்னவாக இருக்கின்றான்? கடவுள் ஒருவர் இருக்கின்றாரா?....
(ஸ்வேர்ட் பெண்களின் பொன் விழாவில் பிராங்க்லின் ரோட் பப்டிஸ்ற் சபையில்> வெள்ளி இரவு, மார்ச் 6, 1981, மர்பிறீஸ்போரோ, ரென்னிஸ்சீ யில் பிரசங்கிக்கப்பட்டது.)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உமது சொந்த இரட்சகராக நீங்கள் விசுவாசித்துள்ளதையிட்டு உண்மையிலே நான் சந்தோஷமடைகின்றேன். வேதாகமம் கூறுகிறது: "இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” - 2கொரிந்தியர் 5:17.
பாவமெனும் காரியத்தில் ஒழுக்கமானவருக்கும், குடிகாரருக்கும், கண்ணியமான பெண்ணுக்கும், விலைமாதுக்கும், நல்ல பிரஜைக்கும், சட்டவிரோதிக்கும், விசுவாசிக்கும், நாஸ்திகருக்கும் இடையே வித்தியாசம் இல்லை என தேவ வாக்கு நிரூபிக்கின்றது.
ஒருவர் தனது சொந்த ஆத்துமாவின் இரட்சிப்பைக் குறித்து கேட்ட கேள்விகளுள் மிகவும் முக்கியமாக பதில்காணப்பட வேண்டிய விடயம் இதுவாகும்.
"ஒருவன் எந்தப் பதாத்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான்.
மத்தேயு 7:7,8ல் இயேசு கூறினார்: "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும், ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்”.
“கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்” - 2 தீமோத்தேயு 3:15.
"அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் காணவும்தக்கதாக அவனை சொஸ்தமாக்கினார். ஜனங்கள் எல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர் தானோ? என்றார்கள். பரிசேயர் அதைக் கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயர்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானே அல்லாமல் மற்றப்படி அல்ல என்றார்கள்.
© Copyright BIBLE BANK. All Rights Reserved.